பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ம ன் 4, 10:3 தில் உன்னே க் காண வில்லை; இடையே உன் கம்பி வந்து போரா டிஞன், விரைவில் டைக் த போனன், அனுமான் ஒடி ஒளிக் தான்; அங்ககன் அடிபட்டு விழ்க்கான்; வானர சேனைகள் காசமடைந்தன, பொருகளம் முழுவதும் உன்னைத் தேடித் திரிங் கேன், யாண்டும் காளுமையால் இடையே வந்து சிக்கிய இந்த வான வேக் கடைப் பற்றிக் கொண்டு இலங்கை புக நேர்ந்தேன்; எமன் வாயில் அகப்பட்ட உயிர்போல் என் கையில் இவன் பிடிபட்டுள்ளான்; இவனே மீட்டிக் கொண்டு போகலாம் என்று பூட்டிய வில்லோடு நீ வந்திருக்கிருப்; இந்த உன் வரவு கான் செய்த பாக்கியமேயாம்; உன்னைக் கொன்று வென்றி பெற வேண்டுமென்றே வந்தேன், யாண்டோ ஒளிந்திருந்தாய்: fo - ஈண்டு எதிர்கண்டேன்; இனிமேல் அண்ணன் காதல் நோய் நீங்கிக் கண்ணியமாய் வா ழுவான்; இந்த உண்மையை விரைந்து காட்டுவேன்; நீ சிறந்த விரன் ஆனல் என் கையில் அகப்பட்டுக் கதி கலங்கியுள்ள இக்கக் குரங்கை மீட்டி விடவேண்டும்; அவ் வாஅ மீட்டுவாயாயின் சீதையும் சிறையிலிருந்து மீண்டபடி பாம்; உனது அடலாண்மையை உடனே காட்டுக; காலதா ம தம் செய்தால் இவன் உயிர் காலனுக்கு இரை யாப்ப் போம்; விரைவாப் வேலை செய்’ என்று இன்னவாறு கும்ப கருணன் இராமனை நோக்கி விருேடு பேசி கின்ருன். அவனது கிலையும் பேச்சும் நெஞ்சக்திண்மையும் தலைமையோடு தருக்கேறி கின் றன. குறிப்பு மொழிகள் கூர்ந்து சிந்திக்க வந்தன. பூக் கவர்ந்து உண்ணி என்று வாலியைக் கேலி செய்திருக் கிருன். செடிகளிலுள்ள பூக்களைத் தின்று மரங்களில் வாழ்ந்து வந்த ஒரு குரங்கை மறைந்து நின்று கொன்று அகளுல் தன்னைப் பெரிய போர்வீரன் என்று நினைந்து செருக்கேறி கிற்கின்ருப்; அங்க இஅமாப்பு அறியாமையால் அமைந்தது என இராமனு க்கு அறிவித்தபடியாப் இந்த வார்க்கையை ஆரவார மாப் க் கூறி யிருக்கிருன். வாலியைக் கீழ்மையாக்கியது தன்மேன்மை காண. FFTER 5ಕ!.-L! அ1-லா ண்மையை வலிய |அறுத்த அயலாரை (...), + . . ... . -ဲr ~~ * :ெ.ெ .ெ *. - ■ -- 轟 - மயலலாம எளளலாக எதிரெடுத்துக் காட்டிகுன். இப்பொழுது தான் செப்து வந்துள்ள செயலுக்குரிய க ை னத்தைப் பூர ன மாக அறிவித்தான். கேர் க்கதை ஒர்ந்துனரும்படிஉரை கள்வந்தன.