பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 104 கம்பன் கலை நிலை தேடினன் கின்னே, உன் படை ஒடியது. போர்க் களத்தில் உன்னைத் கேடித் திரிங்கேன்; என்னேக் கண்டதும் உன் படைகள் அஞ்சி நடுங்கி அயலே ஒடின. நீயும் எனக்கு எதிர்ப்பட இல்லை; ஆதலால் என் கையில் அகப்பட்ட இவனைக் கடிது பற்றி வந்தேன் எனத் தான் செய்து மீண்ட செயலுக்குத் தெளிவு கூறினன். சமையம் வாய்த்தது; கிடைத் கதை எடுத்துக் கொண்டு கப்பிட் போப் விட வேண்டும் என்று தான் விரைந்து மீண்டிருப்பதாக இராமன் நினைத்து கொள்ள வும் கூடும் ஆதலால் அந்தக் கருக்கை மாற்றும்படி அவன் கருதி உரைத்திருக்கிருன்; அவ்வுண்மை துனித்து நோக்கத் தக்கது. நான் யாருக்கும் அஞ்சேன், எ வரையும் பொருளாக மதி யேன், போரில் யாவராயினும் அவர் பொன்றி ஒழிய வென்று மீளுவேன் என்னும் குறிப்பில் உரைகள் கதித்து வந்துள்ளன. என் பாக்கியம் தந்தது கின்னே. தன்னைக் கொல்ல வந்து நிற்கும் இராமனை நோக்கிக் கும்ப கருணன் இப்படிச் சொல்லி யிருக்கிருன். இந்தச் சொல்லில் பலவகையான பொருள்கள் பதிந்திருக்கின்றன. ஒன்றைக் கருதி உரைப்பதில் வேறு பலவும் உள்ளே ஒன்றி மிளிர்கின்றன. பொரு களத்தில் உன்னைத் தேடித் திரிந்தேன்; யாண்டும் காணுேம்; கருதி வந்த எதிரி காணுமல் போனுனே, காரியம் கைகூட வில்லையே! என்று மறுகி மீண்டேன், ஈண்டு உன்னே க் கண்டேன்; நான் முன் செய்துள்ள பாக்கியமே உன்னே இவ் வாஅ கொண்டு வந்து தந்துள்ளது என்று குறித்து நின்ருன். எம்முன் மனத்துறு கோய் போக்குவன். என் தமையன் மனவேதனை நீங்கி எவ்வழியும் சுகமாய் மகிழ்க் து வாழும்படி செய்வேன் என்று இங்ங்னம் கிளர்ந்து கூறியிருக்கிருன். தன் செயலின் பயனை நயமா விளக்கிகுன். இராமா! உன்னே நான் வென்று கொலைப்பேன்; உன் பட்ைகள் அழிந்து ஒழிந்து போம்; போகவே இலங்கை வேங்கன் யாதொரு பகையுமின்றிச் ைேதயோடு இன்பமாய் உவந்து வாழுவான் என்பான் காதல்கோய்போக்குவன் என்ருன்.