பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏎᎢ 12 கம்பன் கலை நிலை எதிரே தலைமையாளராப் நிற்க முடியாது. அந்தக் கரும கிலேடை யும் மனித இயல்பும் ஈண்டு மருமமாய்க் கெரிய வந்தன. தக்கோர் முன் வாய் பேச நீதியின்றி வாக்கு இழந்து கின்ற நான் இன்று மூக்கையும், செவிகளையும் இழந்தேன் எனக் கனக்கு நேர்ந்துள்ள இழவுகளையும் இழிவுகளையும் இவ் வாறு விழி தெரிய விளக்கினன். இவ் விர னது நோக்கும் போக் கும் நுனித்துணர வுரியன. போரில் மெலிந்து தளர்ந்து நின்ற தன்னைக் கன்னோடு வந்து சேர்ந்து வாழும்படி இராமன் நேரில் அழைத்தது தனக் குப் பெரிய அவமானமாயிருந்தமையால் அவ் வீரன் அதனை மறுத்துத் தனது கிலேமைகளை யெல்லாம் கலைமையாக எடுத்து உரைத்து நேரே அடலாண்மை புரிவதையே அவாவி நின்ருன். கடும் போர் புரிந்தது. இவ்வாறு பேசி வந்தவன் பின்பு வீராவேசம் கொண்டு ஆயுதங்களை எடுத்து விசிக் கடுத்துப் போராடினன். வாரி விசிய படைக்கலன்களையெல்லாம் தடுத்துச் சிதைத்து இராமன் அட லாண்மை புரிந்தான். வர பலத்தால் கிடைத்த ஒர் குலத்தை எடுத்து மந்திர முறையோடு அவன் குறி வைத்து எவிஞன். இராமபாணத்தால் பல துண்டங்களாய் அது கீழே உதிர்ந்தது. அவன் சீறிச் சினத்து ஒரு தண்டாயுதத்தை எடுத்து எறிந்தான். அதையும் துண்டித்து விழ்த்திக் கும்ப கருனன் மார்பில் நான்கு அம்புகளைக் கடுத்துக் கொடுத்தான். அவை ஊடுருவிச் செல்லா மல் மாறிக் கீழே விழ்ந்தன. இராமன் திகைத்தான். தான் ஏவிய பானங்கள் மூண்டு செல்லாமல் மீண்டு வருவதைக் கண் டதும் இவ் வீரன் ஊன்றி நோக்கினன். சிவபெருமானிடமிரு ந்து உரிமையோடு பெற்ற அரிய கவசத்தைத் தன் மார்பில் கும்ப கருனன் அணிந்திருக்கான் ஆதலால் அதனேக் கடந்து செல்ல மாட்டாமல் அம்புகள் மடங்கி வந்தன என்று கெரிங் தான்; விரைந்து சிவாத்திரத்தை எடுத்துத் தொடுத்தான்; அந்தக் கவசத்தை உடைத்தெறிந்து போயது. போகவே அவன் வேக மாய்க் கொதித்துத் தண்டப்போர் புரிந்தான்; அது துண்டமாப் விழுந்தது; விழவே அரிய தவத்தால் பிரமணிடமிருக்து பெற்ற