பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4 lll யை விரும்புவது பிழை என்று அண்ணனுக்கு அறிவு கூறிக் தடுத்தேன்; அவன் பாதும் கேட்க வில்லை; அகனல் உலக அறி ஞர் முன்னிலையில் வாய் பேச நீதியில்லாமல் வாக்கு இழந்து நின்றேன்; இன்று இங்கே மூக்கும் காதும் இழந்தேன். கழிபே ரிழிவாய் இவ்வாறு பழி அடைந்துள்ள என்னை உன்னேடு சேர்த்து உயிர் வாழலாம் என்று நீ உரைத்தது எனக்கு வியப் பாயுள்ளது. எனது கங்கை முன்பு அடைந்த அங்கபங்கமான அவமானத்தை ஈண்டு நான் எ ப்தியுள்ளேன்; இனி வேண்டிய விரத் திறல்களை விளைத்து மாண்டு படுவதே அன்றி மீண்டு உயிர் வாழ அணுவளவும் கருதேன்; மகா விரனை நீ எனது விர நீர் மையைக் கூர்மையோடு உணர்ந்து கொள்ள வேண்டும்; போ ரில் சாவதே விரர்க்குப் பேரின்ப விடாம். அங்க அரிய பேற்றை இன்று உரிமையாக அடைய நேர்ந்துள்ளேன்; அதற்கு மாருக வேறு கூறுவது மடமையாம்; என்னுடைய கடமையைச் செய் தே சாவேன்” என இவ்வாறு கும்ப கருணன் குறித்து கின்றன். (அவள் பிறர்மனை எனத் தடுத்தனன் என்றது சீதையை இராவணன் விரும்பி கின்றது பெரும்பழி எனப் புத்தி கூறி முன்னம் இவன் தடுத்துள்ளதை உய்த்துணரச் செய்தது. தனது கமையன் செய்த ைேமயே தன் குடிக்கும் குலத்துக்கும். - தனக்கும் ஒருங்கே அழிவாய் மூண்டது என உள்ளம் உளைந்து யாண்டும் உயிர் துடித்து வருகின்றவன் ஈண்டும் அதனைத் ഷധ ரத் துடிப்போடுகட்டிகின்ருன். உள்ளிநிலை உய்த்துணரத்தக்கது. தக்கோர்முன் வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன். கும்ப கருணன் அடைந்துள்ள மன வேதனைகளும் சஞ்சல ங்களும் இகளுல் அறிய வந்தன. தக்கோர் என்றது கரும நீதிக ளில் தலை சிறந்து ககுதி வாய்ந்துள்ள மேலோர்களே. நல்லோர் எதிரே பேசக் கூசி உள்ளம் காணித் தலை குனிந்து கிற்கும்படி அண்ணன் செய்துள்ள அகியாயம் அவலப்படுத்தியுள்ளது என இவன் கவலையாய்த் துடித்திருப்பது இங்கே காட்சிக்கு வங் திருக்கிறது. நேர்மையான வீரன் நெஞ்சம் நொந்து கிற்கிருன். பழி இழிவுகள் இல்லாதவரே எவ்வழியும் தைரியமாய்த் தலை கிமிர்ந்து வாழ முடியும்; பிழையுடையவர் விழுமியோர்