பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4110 கம்பன் கலை நிலை

நா%ள வா என கல்கினன்' ' என முதல் நாள் போரில் இராவணனை நோக்கி இராமன் கூறியுள்ளதும் ஈண்டு இணைத்து எண்ணத் தக்கது.)

போர் முகத்தில் இரங்கி நின்று இராமன் அபிமானமாய்க் கூறியது கும்பகருணனுக்குப் பெரிய அவமானமா யிருந்தது. அவன் பதில் உரைத்த மொழிகள் அதிசய கம்பீரங்களாய் வெளி வந்தன. ■ மற்றெலாம் கிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாக கொற்ற திேயும் குலமுதல் தருமமும் என்றிவை குடியாகப் பெற்ற துங்களால் எங்களைப் பிரிந்துதன் பெருஞ்செவி மூக்கோடும் அற்ற எங்கைபோல என்முகம் காட்டிகின்று ஆற்றலன் உயிரம்மா! நோக்கிழங்தனர் வானவர் எங்களால் அவ்வகை கிலேநோக்கித் தாக்கனங்கனே யவள் பிறர் மனே எனத் தடுத்தனன் கக்கோர்முன் வாக்கிழங்த தென்று அயர்வுறுவேன் செவி தன்னெடு மாற்ருரால் மூக்கிழந்தபின் மீளல் என்ருல் அது முடியுமோ முடியாதாய்! (2) உங்கள் தோள்தலே வாள்கொடு துணித்துயிர் குடித்து எம்முன் உவங் (தெய்த நங்கை நன்னலங் கொடுக்கிய வங்தகான் வானவர் நகை செய்யச் செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணினிர் குருதியி னெடுங் தேக்கி எங்கைபோல்.எடுத்து அழைத்துநான்வீழ்வனே இராவணன் எதிரம்மா ஒருத்தன்ங் தனி உலகொரு மூன்றிற்கும் ஆயினும் பழியோரும் கருத்தினுல் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஒாய் செருத்திண் வாளில்ைதிறத்திறன் உங்களே அமர்த்துறைசியங்கொய்து பொருத்தில்ை அது பொருங்துமோ தக்கது புகன்றிலேபோல்என்றன். இராமன் முன்னம் கூறியதற்குக் கும்பகருணன் இன்ன வாறு எதிர்வாதம் கூறியிருக்கிருன். இந்த உரைகளால் அவனு டைய உள்ளத் திறலும் குலமானமும் தலைமைத் தன்மையும் కొడిచి தெரியலாகும்.)

இராமா! தரும நீதியும் விரத்திறலும் என்றும் கிலேயாகப் பெற்ற குலாலமுடைய நீ போர் முகத்தில் என்னை நோக்கிப் பேசிய பேச்சுகள் பிழைபாடுடையன. தேவர் யாவரும் எங்கள் எதிரே தலைவணங்கித் தாழ்ந்து ஏவல் செய்து வரப் பெருமித நிலையில் நாங்கள் வாழ்ந்து வந்துள்ளோம். அத்தகைய உயர்குடி யில் தோன்றிய அரசன் தவறு செய்ய சேர்ந்தான். பிறர் மனைவி
  • இந் நூல் பக்கம் 3926. வரி 23 பார்க்க.