பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4. ll 5 இன. இவ்வண்ணம் புகழ்ந்து கொண்டாடி நின்றன என்ருல் அன்று அவன் அங்கே போராடி கின்ற நிலையை யார் அளக் து சொல்ல வல்லார்? சுத்த விரத்தின் உக்கம நிலைக்கு அவன் ஒளி புரிந்து வழி திறந்து இ' ழில் - 1 ங்,துள்ளமை உ 500 து வக்கது. இராமன் உக்கிர விர மாய்ப் போராடி நின்றும் இவன் எதிரேயே வானர சேனைகளை அவன் நாசம் செய்திருக்கிருன். ஆலை வாயில் அகப்பட்ட கரும்புகள் போல் அவன் எதிர்ப்பட்ட குரங்குகள் சின்ன பின்னங்கள்ாய்ச் சிதைந்து இறந்து பட் டுள்ளன. அழிவு நிலை அங்கே கெடிது நீண்டு கின்றது. வள்ளல் காத்து கிற்கவும் வானர வெள்ளம் இன்றெடு வீந்து றும் என்னும்படி அன்று மாய்ந்திருக்கலால் அவன் காய்ந்து கொன்றிருக்கும் கடு வேகங்கள் காணலாகும். இவ்வாறு எவ் வழியும் வெவ்வலியாளனுப்ப் பொருது வந்த அவன் கைகள் இரண்டையும் இழந்து விடவே கண் கலங்கி நின்ருன். கடுஞ் சினம் மூண்டு அடுக்கிறலோடு குரங்குகள் மேல் காவித் தாவி மிதித்துக் கொன்ருன். சூலம் வேல் வாள் முகலிய ஆயுகங்களும் இன்றிக் கைகளும் இழந்து பரிதாப நிலையில் கின்றும் விரத்திறல் யாதும் குன்ருமல் பாய்ந்து குதித்து யாண்டும் மிதித்து வகை த்து வானரங்களை அவன் அழித்து வருவகை நோக்கி இராமன் கொதித்தான். எதிரியின் நிலைமையை நோக்கி உள்ளம் இரங்கி நின்ருலும் அவன் கொன்று வருகிற கொலை நிலைகள் இவ் வென்றி விரலுக்கு வெகுளியை மூட்டின. மூட்டவே வில்லில் பூட்டியிருந்த அம்பை வலது காலை நோக்கி நீட்டி விடுத்தான். அது கடிட அது பாப்ந்து காலைக் துணித்துப் போயது. அடிக் கொடையிலிருந்து அடியோடு அற்று விழவே உதிரம் நெடிது பெருகி ஒடியது. முதிர் வேகம் கடிது டிேயது. வலக்கால் அற்று விழவும் நிலத்தில் ஊன்றிகின்ற இடக்கால் ஒன்றினலேயே பாதும் நிலை குலையாமல் அவன் நின் றிருந்த காட்சி அரிய வென்றி விரமாப் விளங்கி நின்றது. அக்க ஒற் றைக் காலிகுலேயே குங்திக் குங்திப் பாய்ந்து குதித்து வான க் களைக் கொன்று குவித்தான். ஒரு நிமிடத்தில் அவ் ஒரு கால் செப்த வேலையைப் பல காலர்கள் கூடிப் பல காலமும் செய் தாலும் செய்ய முடியா என வையமும் வானமும் வாய் திறந்து