பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.1 L 6 கம்பன் கலை நிலை அலறின. உரலுள் அகப்பட்டு உலக்கையால் இடிபடுகின்ற புல் லிய பொருள்கள் போல் அவன் காவில் அகப்பட்ட குரங்குகள் கடுக் துயரங்களை அடைந்து செத்தன. அவனுடைய அடுக்திற லாண்மைகள் யாவர்க்கும் நெடுந்திகில்களை விளைத்தன. இராம அம் நெஞ்சம் கிகைத்து கெடிது வியந்தான். கடிது ஒரு பகழி யைக் கொடுத்து இடது காலையும் தனித்தான். அக்கக் கால் அற்று விழவே செடிய தண்டம் போல் அவன் தரையில் விழுக் கான். விழுந்தவன் உருண்டும் புரண்டும் ஊதியும் கடுத்தும் உருத்தும் கொதித்தும் ஆங்காரமாய் அடலாண்மைகள் புரிக் கான். அவனது அருந்திறல்களையும் அதிசய நிலைகளையும் நோக்கி வியந்து இராமனும் யாதொன்றும் செய்யாமல் மெய்மறந்து அயர்ந்து கின்ருன். விர வில்லி எதிரே கோரக் கொலையில் நேர்க் துள்ளவனது தீரத்தைநோக்கி யாவரும் வியக்து மறுகிகின்றனர். கையிரண்டொடு கால்களும் அதுணிந்தன கருவரைபொருவும்தன் மெய்யிரண்டு நூ ருயிரம் பகழியால் வெரிதுறத் தொ8ளபோன செய்ய கண்பொழி திச்சிகை இருமடி சிறந்தது தெழிப்போடும் வையம் வானிடை இடியினும் பெருத்தது வளர்ந்தது பெருஞ் (சீற்றம் (1) பாதம்கைகளோடு இழந்தன ன்படியிடைஇருந்துதன்பகுவாயால் காதம் நீளிய மலேகளேக் கடித்திறுத்து எடுத்துவெங் கனல் (பொங்கி மீதுமீது,தன் அகத்தெழு காற்றில்ை விசைகொடு திசைசெல்ல ஊதவூதப்பட்டு உலங்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன. தியில்ைசெய்த கண்ணுடை யான் எழுஞ் சிகையில்ை திசைதிய வேயினல் திணி வெற்பொன்று காவில்ை விசும்புற வகிளத்து (ஏந்திப் பேயின்ஆர்ப்புடைப் பெருங்களம் இரிந்தெழப் பிலம் திறந்தது (போலும் வாயினுல்செல வி சில ன் வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்ருன். மூண்டு பொருத கும்பகருணன் இராம பாணங்களால் அடிபட்டு உறுப்புக்களை இழந்து கீழே உருண்டு கிடக்கும் பரி தாப நிலையை இங்கே பார்த்து வருந்துகிருேம். யாதும் தளராத அருத்திறலாண்மையும் அடுக்தொழில் வேகமும் நெடுங் கிகில்க ளாய் நீண்டு நேரே அதிசய வியப்புகளை விளைத்துள்ளன.