பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4 l l 7 கைகள் அழிந்தன; கால்கள் ஒழிக்கன; பல்லாயிரம் பான ங்கள் உடலை ஊடுருவிப் போயுள்ளன; அந்த நிலையில் கரையில் உருண்டு கிடக்கிருன்; உள்ளக் கொதிப்பு ஒங்கியுள்ளது; கண் கள் ப்ேபுகைகளைக் கக்குகின்றன; அதட்டி வெருட்டுகிற ஆங் கார ஒலி இடி முழக்கம் போல் வாயிலிருந்து எழுகின்றது; தரையோடு கலையைச் சாய்த்துக் கொண்டு இரண களத்தில் இதறிக் கிடக்கிற கண்டங்களையும் பிண்டிபாலங்களையும் வாயால் ■ ■ * H --- ■ T-ra ஊதுகிருன்; அவை பறந்து பாய்கின்றன; அவறருவ வானரக கள் இறக் து படுகின்றன. பார்வையாலும் மூச்சாலும் வாயின் ஆர்ப்பாலும் பயங்கரமான சாவுகள் யாண்டும் நீண்டு கேர்க் துள்ளன. இது எவ்வளவு வியப்பு! எத்துணை அதிசயம்! அதிசய விரர் எ வரும் துதி செய்யும்படியான விரக்காட்சி யைக் கவி ஈண்டு நன்கு விளக்கிக் காட்டி யிருக்கிருர். சுத்த விரக்தின் அற்புத நிலைகள் வியப்பையும் விம்மிகத்தையும் விளைத்து நிற்கின்றன. விரப்பாடு வியன்பாடாப் விளங்கியுளது. அ தி ச ய வீ ா ம். ட்கலையில் ஒர் அடி வீழ்ந்தாலும், உடலில் சிறிது ஊறு நேர்க் தாலும் மன நிலை குலைந்து மனிதன் மறுகி அயர்கின்ருன். கை - களும் கால்களும் இழந்து உடல் முழுவதும் பானங்களால் தளை பட்டு உதிரம் பெருகி ஒடவும் உள்ளம் கலங்காமல் உருத்து ஊக்கிக் கும்ப கருனன் போர் முகத்தில் அடலா ண்மைகள் செய்திருக்கிருன்; இந்த விரச் செயல்கள் போதிசயங்களை விளைத்த கின்றமையால் தேவர் முதல் யாவரும் வியந்து புகழ்க் தனர். கோதண்ட வீரனும் மயங்கி நின்ருன். , - வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்ருன். _ கும் பகருனன் புரிந்த விரத்திறலைக் கண்டு இராமனும் அதிர்ச்சியடைந்துள்ளான்; அந்த உண்மையை இகளுல் அறிந்து கொள்கிருேம். மெய் நடுங்கிக் கையை உதறி யிருப்பது அரிய வியப்பால் விளைந்து நின்றது. விதிர்க்கல் = கடுங்கல், அசைதல். எவ்வழியும் பாதும் அஞ்சாக அருந்திறலாளனும் இங்கே கெஞ் சம் நடுங்கி வியந்திருத்தலால் உம்மை அவனது இயல்பையும் உயர்வையும் செயல் நிலையையும் உணர்த்தி கின்றது.