பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4, 1 || 8 கம்பன் கலை நிலை பொல்லாக அரக்கர் குலக்கை ஒழித்து நல்ல கருமங்களே •. லகத்தில் நிலை நிறுத்த வந்துள்ளவன் இங்கே கலையான *○ கருமத்தைச் செய்து முடிக்கின்ருன் ஆதலால் வள்ளல் :ை இராமனை ஈண்டு வரைந்து காட்டினர். பேராற்றலுடைய அவ னது போராற்றல்களை நோக்கி வியந்து கொண்டாலும் இவ்வள் ளலின் உள்ளம்.அவன்மேல் பெரும் பரிவாய் இரங்கியே நின்றது. கும்பகருணன் கினைந்து நொந்தது. பானங்கள் ஊடுருவிப் போன புழைகளின் வழியே உதி ாம் பெருகி வெளியே ஒடவே ஆற்றல்கள் தேய்க்கன, அடலாண் மைகள் ஒய்ந்தன. தனது உடல் சிதைந்துள்ள நிலைமையைக் கண்டு உள்ளம் நாணிஞன். நேர்ந்துள்ள முடிவுகளை யெல்லாம் எண்ணி கெடிது உளைந்தான். பிறப்பின் பாசம் பெரிதும் மறுகச் செய்தது. இறப்பினையும் மறந்து எதிர்வதை நினைத்து கவன்முன். ஐயன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான் கையும் கால்களும் இழந்தன ன் வேறினி உதவலாம் துனே காணேன் மையல் கோய்கொடு முடிந்தவன் காள்என்றும் வரம்பின்றி வாழ்ந்தானுக்கு உய்யுமாஅ அரிதென்று தன் உள்ளத்தின் உணர்ந்தொரு துயர் உற்ருன். தன் அண்ணன் வாழ முடியாது; விரை ங் து அழித் து படுவான் என இவ் விர ன் இவ் வண்ணம் எண்ணி உ ளைந்திருக் கிருன். இராமனுடைய விரப் பிரதாபங்களும், பானைப் பிரயோ கங்களும் போதிசயங்களை விளேக் திருக்கின்றன. ஒரு இரா வ னன் அல்லன், பல்லாயிரம் இராவணர்கள் பெரும் படைக ளோடு ஒருங்கு தி ன்டு வந்தாலும் இராமன் தியே சூரியனைக் கண்ட பனிபோல் விரியம் இழந்து நாசத்தையே அடைவர்; ஐயோ! நான் என்ன செப்வேன்? கைகளும் கால்களும் இழந்து போனேனே, யாதொரு வகையிலும் உதவ முடியாதே; எனது அருமைத் தமையன் சிறுமையாய் இறந்துபடவே தேர்ந்தான்; உள்ளத்தைக் கவ்விய காமநோய் ois வ்வகையிலும் விடாமல் உயி ரைக் குடித்தே முடிக்ககே' என்று இன்னவாறு துயரத்துடிப்பு