பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4125 புரிந்தது பெரிய வேதனையாய் வெறுப்பை விளைத்து வங்கது ஆக ! லால் அங்கத் தமையன் மேல் நீண்டிருந்த பாசம் எல்லாம் நிலை குலைந்து போயது. நீதி மானன இளையவன் பால் கொண்டிருக்க பாசம் முழுவதும் நிலையாய் நீண்டு வந்தது. அந்த வரவு நிலைகளே ! இ.அ.கியில் வார்க்கைகள் உறுதியாக வரைந்து காட்டி யிருக் இன்றன. உள்ளக் கவலைகள் வெளி யறிய வந்தன. - வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன். என்று இராவணனைக் குறித்து இங்வனம் சொல்லியிருக்கி - முன். உடன் பிறந்த கமையன் என்னும் உரிமைப் பாசம் இப் o பொழுது ஒருவிப் போயது என்று தெரிகின்றது." வாயிலிருந்து வெளியே வங் துள்ள சொல் உள்ளத்தைக் தெளிவாகக் காட்டி யுள்ளது. அரக்கர் பதியின் அவல கிலேயை விளக்கியருளினன். யாரும் வெல்ல முடியாக விரனே வெல்லலாம் என்று கருகிக் தன் குலக் கவர் تي T ல்லார்க்கும். அல்லலேயும் அழிவையும் வினே விளைத்துக் கொண்டிருக்கிற அவகேடன் என அவனை இவன் வெ.அறுத்திருப்பது உரை க் குறிப்பால் உனா வங்தது. _மையல் நோயால் முடிந்தவன் என்று முடிவு செய்திருக்கலால் அவனது வெப்ப ைே ம இவனுக்கு வேகனயை விளைத் துள்ள மை விளங்கி நின்றது. வெறுப்பும் கவலையும் விரவியுள்ளன. கொடுமையைக் கடுமையாக நெடுமையும் வளர்த்து வங் தள்ளவன் ஆதலால் கம்பியைக் கண்டால் கொன்றே விடுவான் என்.டி குப் ப கருனன் (ఆ) ఓు த டி க்திருக்கிருன். மூண்டுள்ள நிலை களை யெல்லாம் நீண்டு சிந்தித்து கெடிது மறுகியிருப்பது தெரிய - 睡 த் தி: -- 圈 ■ H* - வந்தது. இருவர் கிலைகளையும் கருதிக் கவன்.அறுள்ளான்.

ைதிரியோடு சேர்ந்து கொண்டு தன்னை அடியோடு கெடுக்க நேர்ந்துள்ளான் என விடனனே அவன் கடுத்திருத்த லால் கொலை புரிந்து அழித்து விடுவான் என்று கருதி இவன் அலமந்துள்ளான். அந்த அழிவு நிலையிலிருந்து கப்பிப் பிழைக் கும்படி கம்பியை எ வ்வழியிலும் விழியூன்றிப் பாதுகாத்து வர வேண்டும் என்று இராமனிடம் மறுகி வேண்டியிருக்கிருன்.

அரக்கன் எ ன்று குறித்தது இரக்கமின்றிச் செய்யும் அவ னது ைேமயைக் கூர்மையாக உணர்ந்து கொள்ள வந்தது.