பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4]26 கம்பன் கலை நிலை உடன் பிறப்பின் பயன் ஒரான் என்ற து கன்பால் அவன் சடங்து கொண்ட கொடுபையின் அனுபவம் குறிக்க நேர்ந்தது. தான் எண்ணிய கையே எவ்வழியும் தனித்து செய்வான், புண்ணிய பாவங்களைக் கருதிக் கண்ணளி புரியான், உறவுரிமை களே நினேந்து உளம் உருகியருளான் என அவனது கெஞ்சத் திண்மைகளையும் நெடிய கொடிய நிலைமைகளையும் நேரே தெரிய வுரைத்தான். உடனிருந்து பழகிய கால் உள்ள கிலை உணர வந்தது. ஒல்லுமாறு இயலுமேல் கொல்லும். - விடனன் வாப்ப்பாப் வந்து கிடைக்கால் அவனே இராவ னன் கொன்றே விடுவான் என்பதை இங்ஙனம் குறித்துக் காட்டினன். அக்கக் கொலைகாரன் கையில் என் கம்பி சிக்காக படி யாண்டும் கண்ணுான்றி நன்கு காத்தருள வேண்டும் என்.அ இராமன வேண்டி யிருக்கிருன். இங்க வேண்டுகோளைக் கூ அம் பொழுது கும்ப கருனன் கண்களிலிருந்து } } பெருகி வழிந்தது. அன்பின் பெருக்காப் அது அயலே கெரிக்கது. தம்பி என கினேங்து இரங்கித் தவிரான். உடன்பிறக்க கம்பியே என்று உள்ளம் இரங்கி விடான், விடணனைக் கான நேர்ந்தால் இலங்கை வேந்தன் கொன்றே விடுவான்; அக் கொடியவன் கண்ணில் படாதபடி பிள்ளையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று இங்கனம் இராமனிடம் கும்ப கருனன் பறுகி வேண்டியிருக்கிருன். இவனுடைய பரிவும் பண்பும் கம்பிமேல் வைத்திருக்கும் பாசமும் ஆர்வமும் ஒர்ந்து சிந்திக்க այհատ»r. தகவு இல்லான் என இராவணனை இங்கே குறித்திருக்கிருன். நடுவு நிலைமையில்லாதவன், மிகவும் கொடிய வன், நீதி நெறிகளைக் கடந்தவன், தெறிகேடன், மனம் போன படி எதையும் துணிக்து செப்பவன் என்னும் குறிப்புகள் எல் லாம் தகவில்லான் என்ற இந்த ஒரு சொல்லால் உணர வந்தன, தரும நீதிமான் எனத் தம்பியையும், கொடிய அநீதியா ளன் எனத் தமையனேயும் கும்ப கருணன் கருதியிருக்கிருன். இருவருடைய நீர்மைகளையும் உடனிருந்து நெடுநாள் பழகி உணர்ந்துள்ளவன் ஆகலால் உள்ள நிலைமைகளை ஒளியாமல் உரைத்தான். உண்மைகள் உலகம் அறிய வந்தன. في