பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4127 அடுத்த கம்பியான கான் இறந்து படுவேன் என்று இரங் காமல் போருக்குப் போ! என்று நேருக்கு நேரே இகழ்ந்து கூறிச் சினந்து விடுத்தான் ஆகலால் இளைய கம்பியையும் கருணை யின்றிக் கொன்று விடுவான் என்று மறுகி கின் முன். இளையவன் இடையூறின்றி இனிது வாழ வேண்டுமே என்று இவ் வீரன் இறுதியில் கருதி மறுகி யிருப்பது காண வந்தது. { உம்பியை உன்னே அனுபவனே எம்பி பிரியான் ஆக. இராவணனுடைய கையில் சிக்கி மாளாதபடி விடணனைப் பாதுகாத்து வர வேண்டும் என்று முறையிட்டு வேண்டுகின்ற வன் இவ்வாறு வேண்டியிருக்கிருன். போர் முடியும் வரையும் இன்ன இன்னரோடே அவன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளான். மூவரை மட்டும் தேர்ந்து எடுத்துள்ள மையால் வந்துள்ள வானா சேனை சன,ள் வேறு எவரையும் ஒரு பொருளாக இவன் மதிக்கவில்லை என்று தெரிகின்றது. இராமன் இலக்குவன் அனுமன் என்னும் இந்த மூவரே தன் கம்பியைக் காக்கருள வல்லவர் என்று உறுதியாய்த் தெளிந்திருக்கிருன். இராமன் போராட மூண்டு போன ல் விட eন্তত। &তা இலக்குவனிடம் ஒப்புவித்து விட்டுப் போக வேண்டும்; இளைய பெருமாளும் போர்க்களம் புக நேர்ந்தால் அனுமானி டம் அவனே அடைக்கலமாக வைக்கப் போக வேண்டும் என் உம் குறிப்போடு வலியுறுத்தி வேண்டியிருக் கிருன். | இராமனே முகலில் குறியாமல் உம்பியை என இலட்சு ம চততা ষ্টpr முன்னதாக இன்னவாறு உரைக்க து உன்னி புணர வுரி .பின்னேகிகழ்வது முன்னே உரிமையாய்ப் பேச நேர்ந்தது . لتكيلا க H - - . th o v, , ; + தன் அயலே நின்ற விடணனேக் கொல்லும் பொருட்டு இராவணன் ஒரு வேலாயுகத்தை ஏவினுன் . அது பிர மா விவடை யது; அரிய வர பலக்கால் வந்தது; எ வர் மேல் எறிந்தாலும் அவரை உயிர் வாங்கிப் போவது; அக்ககைய விக்ககமான வெற்றி வேலைத் கம்பி என்.றும் இரங்காமல் இலங்கை வேங்கன் சினந்து விசினன். அது கொதித்து வங்கத; அகன் வேகத்தைக் கண்டதும் இலக்குவன் விடன.ணுக்கு முன் னே விரைந்து பாய்ந்து போய் தன் மார்பில் ஏற்ருன்; அது ஊடுருவிப் போ