பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ாா ம ன் 4129 கும்ப கருணனுடைய கலைபோப் விழுந்தபொழுது கடல் பட்ட பாட்டை இது காட்டியுள்ளது. அரிய பெரிய அதிசய விரன் இவ்வாறு படு துயரில் முடிக்கான். இவனுடைய முடிவு கண்டதம் அமரர்கள் ஆடி ஆச வாரங்கள் செய்தனர். அரக்கர் கள் ஒடி இலங்கை புகுக்த நிகழ்ந்தகை யெல்லாம் வேங்கனிடம் நேரே உரைக்க நேர்ந்தார். அப்பொழுது அங்கே அரண்பனே யில் இராவணன் இல்லை. மையல் நோயால் மயங்கி அவ்வெய்ய வன் செய்த வினச் செயல்களை அயலே காண வருகின்ருேம். வஞ்சம் சூழ்ந்தது. கும்பகருணனைப் போருக்கு அலுப்பிவிட்டு ஒர் அழகிய மாளிகையில் இராவணன் கனியே அமர்ந்திருந்தான். சீெதையின் உருவ அழகை எண்ணி எண்ணி உள்ளம் உருகிஞன். கா மகாபம் 'பெருகிகின்றது. இராமகுேடு போராடிச் சீரழிந்து திரும் பி வங்க வன் காமளுேடு போராடிக் கடுங் துயருழக்கான். மூண்டுள்ள காசங்களை யெல்லாம் முழுதும் மறந்த ஆசை நோயால் அலமங் து.ழந்தது அவல வியப்பாயிருக்கது. அவ்வமையம் அங்கே மகோ தர்ன் வந்தான். அந்த மாய வஞ்சனைக் கண்டதும் இக் திய நெஞ்சன் உவகை மீக் கொண்டான். உள் ளம் கருதியதைக் கள்ள மின்றி யுரைத்தான்: * சான இ.ைய எ ப்படியும் நான் கை வசப்படுத்த வேண்டும்; அகற்கு ஆன உபாயங்களே ஆரா ப்க் து சொல்லுக! அந்த அழகி எ ன் வசப ாய்விடின் வந்த பகைவன் மானமழிந்து மாண்டோ, அல்லது மீண்டோ போப் விடுவான்; ஈண்டு விரைந்து வேலை செய்ய வேண்டும். சீதையை நான் அடைந்தால் அன்றி என் உள்ளம் உடைந்து உயிர் ஒழிக்கே போ ப் விடும், உண்மை தெளிந்து உயப்தி செய்க!' என்று இன் னவாறு கூறவே அவன் உன்னி ஆலோசிக்கான். ஒர் உபா யம் கூறினன்: :இராமனைப் போல் வடிவம் எ டுக்கப் போளுல் தன் நாயகனே என்று நம்பிச் சீதை சேர்ந்து விடுவாள்; அவ்வாறு செய்வதே எவ்வகையிலும் இனிய து” என்று அவ் வெவ்வினை யாளன் விர குடன் கூறிஞன். அதனேக் கேட்டதும் இவன் வாட்டமாய்ச் சிரித்தான். முன்னம் நேர்ந்த கைச் சொன்னன்: சாரமேயன் என்னும் மாயா வல்லவன் உதவியால் சீகையை மருவி மகிழ விழை து இராமனே ப்டோல் உருவம் கொ ண்டேன். 517