பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4]30 கம்பன் கலை நிலை அந்த உருவம் மருவியதும் பிறன்மனைவியை விரும்பவது பெரும்பிழை; கொடும் பாவம்' என என் உள்ளம் நெடுந்திகில யே அடைந்தது. மாறி மாறிப் பல முறையும் மருவிப் பார்த் தேன்; மனம் இசையவே இல்லை. அக்க உபாயம் பாதும் பயன் படாது; வேறு எந்த வழியாலேனும் என் சிங்கை கோப் திர வழி கூறுக’ என்று அந்தப் பழிகாரனிடம் பணிவோடு கூறி ன்ை. அவன் ஆராய்ந்து தெளிந்து துணிந்து சொன்னன். குறித்து மொழிந்த அவ் வுரைகள் கருத்தைக் கவர்க்க வங்கன: 'மருத்தன் என்னும் பேரினையுடைய ஒருவன் நம் ஊரில் இருக்கி T முன்; மாய விஞ்சைகள் யாவும் அவன் நன்கு கற்றவன்; அதி சய சாதரியங்கள் வாய்ந்தவன்; சிங்தை கருதியபடியே எக்க உருவையும் எடுத்து அவரைப் போலவே பேசவல்லவன். வடிவ கிலையிலும் வாய் மொழியிலும் அவன் மாயம் புரிய நேர்க்கால் யாரும் பாதும் வேறுபாடு காண முடியாது. மிதிலை மன்னனன சனகனப் போல் அவனை வடிவம் எடுத்து வரும்படி செய்கி றேன்: ைேத நேரே கண்டால் தன் கங்கை என்றே முழுதும் கம்பி விடுவாள்; அவனைக் சிகொண்டே இவளை உங்கள் வசம் செய்து கொள்ளலாம்; பின்னே நான் அவனே அழைத்து வருகி றேன்; நீங்கள் முன்னதாக அசோக வனத்துக்குப் போயிருங் கள்' என அத் தீயவன் உரைத்தான். அவ் வுரைகளைக் கேட்ட தும் இப் பேயன் பெரு மகிழ்வடைந்தான். அவனே உவந்து தழுவி உபசரித்து விரைந்து வரும்படி சொல்லி வேண்டிய ஆயத்தங்களோடு சீதையைக் கான விழைந்து அசோக வனத் தை நோக்கி அதிசய ஆடம்பரங்களோடு இவன் எழுங்க சென் ருன். மையல் நோயோடு வெய்யவன் போனது வியப்பாயது. இராவணன் சென்ற நிலை. என அவன் உரைத்தலோடும் எழுந்துமார்பு இறுகப் புல்லி அனேயவன் தன் னேக் கொண்டாங்கு அணு குதி அன்பஎன்னப் புனேமலர்ச் சரளச்சோலே நோக்கின ன் எழுந்து போளுன் வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினே வெருவல் காண்டான். மின்ஒளிர் மகுடகோடி இளவெயில் எரித்து வீசத் துன்னிருள் இரிங்து தோற்பச் சுடர்மணித்தோளில் தோன்.அறும் பொன்னரி மாலே லே வரையின் விழ் அருவி போர்ப்ப கன்னெடுங் களிமால் யானே காணுற கடந்து வந்தான். (2)