பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4131 விளக்கொரு விளக்கம் தாங்கி மின்அணி அரவில் சுற்றி இளேப்பு:அறு மருங்குல் கோவ முலேசுமந்து இயங்கும் என்ன முளேப்பிறை நெற்றி வான மடங்தையர் முன்னும் பின்னும் "... வளேத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான். (3) பண்களால் கிளவி செய்து பவளத்தால் அதரம் ஆக்கிப் பெண்களாஞர்க்குள் நல்ல உறுப்பெலாம் பெருக்கி யீட்டி = . எண்களால் அளவா மானக் குணங்தொகுத்து இயற்றிேைளக் கண்களால் அரக்கன் கண்டான் அவளேயோர் கலக்கம் காண் பான். (4) (மாயாசனகப் படலம், 4-7) இராவணன் அசோக வனத்தை நோக்கி வந்துள்ள கிலை களையும் அங்கேயிருந்த கற்ப சியின் நீர்மைகளையும் குறித்துக் காட்டி யிருக்கும் இந்தப் பாசுரங்களைக் கூர்ந்து பார்க்கிருேம். அரிய பல காட்சிகளையும் மாட்சிகளையும் ஒர்ந்து கொள்ளு கிருேம். உணர்வின் சுவைகள் உவகை புரிந்துள்ளன. சரித நிகழ்ச்சிகளும் மன வுணர்ச்சிகளும் வியப்புகளை விளைத்து வருகின்றன. மகோதரன் கூறிய மாய வழியால் தனது தீய ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்.று உள்ளம் களித்தே இராவணன் ஊக்கி எழுந்து சோலையை நோக்கி வங் துள்ளான். அவனது மையல் மயக்கம் வெய்ய நிலையில் விரிந்து கிற்கிறது. மதிகேடு அதிகேடாய் நீண்டுக் குடியும் குலமும் காசமாய் அடியோடு முடிய நெடிதோங்கி நிமிர்ந்துள்ளது. பெரிய சுத்த வீரனை தம்பி சித்தம் கொதித்து வேண்டா வெ.அப்போடு போருக்குப் போப் ஆண்டு மூண்டு மாண்டுபட கேர்த்துள்ளான்; மனம் மாறுபட்டு மறுகிப் போயுள்ள அவ னது நிலைமையைக் குறித்து ஒரு சிறிதும் கவலாமல் தனது ஈன இச்சையில் இழிந்து இழிதொழிலை விழைந்து வழி நாடி வந்தி ருப்பது பழிகொடுக் தீமையாப்க் கதித்து நீண்டுள்ளது. அழி கேடுகள் பல அடைந்தும் விழி திறந்து பாராமல் களி மீறி வக் திருக்கிருன். உயர்ந்த இரத்தின கிரீடங்கள் சிறந்த ஒளிகளை நவ நவமாய் அயலே விச, நீல மலைமேல் மருவி மிளிரும் அருவி போல மார்பில் முத்துமாலைகள் புரள, அரிய பல அணிகள் பெரிய சோதிகள் புரிய, அழகிய தெய்வ மங்கையர் கெய்த்