பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் o 4145 மூன். அந்த மன்மத அவத்தைகள் இங்கே குறிக்க வந்தன.ம்தன விதனங்கள் பத்து என நால்கள் வரம்பு செய்து உரைத்திருப்பது தப்பு. அளவிடலரிய துயரங்களை நான் அனுபவித்திருக்கிறேன்; அவை ஆயிரங்களுக்கும் மேலாம்; இவ்வாறு காம வேதனைகள் எண்ணிறந்தனவாய் விரிந்திருக்க ஐயிரண்டு என்று நூலோர் துவ ன்றது பொய்யே என்று தான் மெய்யாக அனுபவித்துள்ள அவ லத் துயரங்களே -տաաա அறிய உரைத்தான்." 3 ட் எல்லையில்லாத அல்லல்களில் அழுக்தி மானம் முதலியன இழந்து நாயுயிராப் நைந்து வருகிறேன்; என்பால் இரங்கி என்னை உய்வித்தருள் என்று உருகி கொங்து மறுகிவேண்டினன். (அறந்தரும் செல்வம் அன்னிர்! அமுதினும் இனியீர்! சீதையை இப்படி உவந்து விளிக்கிருக்கிருன். புண்ணியம் தந்த பொருள், அண்ணிய அமுது என அப் பெண் ண சி ைய எண்ணி ஏங்கி யிருக்கலால் இவ்வண்ணம் பேச நேர்ந்தான். அரிய பெரிய அரச செல்வத்திலும், இனிய தெய்வ அமுதத்தி லும் பெரிதும் இனியவள் என மனம் உருகி மறுகியுள்ள மரு மம் உரைகளில் வெளியாய் அவனது நிலைமை தெரிய வந்தது. - பேரின்ப நிலையமாய்ப் பெருகியுள்ள எ ழில் உருவே! விழு -மிய திருவே! தமியேன் அழலிடைப்பட்ட வெண்ணெய் போல் உருகி உன்னல் நிலைகுலைந்து கவித்திருக்கிறேன்; என்னைத் தலை கிமிர்ந்து பார்த்துத் தண்ணளி புரிந்தருள் என்று தாழ்ந்து வேண்டி ஆழ்ந்த துயரோடு அலமந்து நின்ருன். இறந்து இறந்து உய்கின்றேன். யான். தனது உயிர் வாழ்வின் துயர நிலையை இங்கனம் கெரிய வுரைத்தான். பெரிய வேங்கன் பேரிழவில் விழ்ந்துள்ளான். { மருவி மகிழலாம் என்று தான் கருதியது நிறைவேருது என்று எண்ணிய வுடனே உயிர் போப் விடுகின்றது; எப்படி யும் பெண்ணரசி இனங்கியருளுவாள் என் அறு நினைந்தவுடனே போன வுயிர் திரும்பி வருகிறது; இவ்வாறு நாளும் கனம்தோ 'அம் காமப்பிக்கால் செத்துச் செத்துப் பிழைக்கின் ருன் ஆத லால் இறந்து இறந்து உய்கின்றேன் எனத் தனது அவல வாழ் வைத் துலக்கி மொழிக்கா ன். ஒரே அடியா ப் இமக்க போயி 519 * *