பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4148 கம்பன் கலை நிலை என்பதை இன்னவாறு நன்னயமாய் கவின்றன். நோய் கொண் டவன் பேய் கொண்ட பித்தனப்ப் பிதற்றி யிருக்கின்ருன். அமுதச் சொல்லீர்! என்று சிதையை இப்படி விளித்திருக் கிருன். அக் குலமகளுடைய வாய்மொழியின் இனிமையை முத லில் கேட்டு மகிழ்ந்துள்ளான். சங்கியாச வேடம் பூண்டு வஞ் சிக்க மூண்டபோது சூது வாதுகள் யாதும் அறியாமல் சிறிது போது பேசிய அந்தப் பேச்சின் சுவையில் உள்ளம் பறிபோ யுள்ளவன் ஆகலால் அமுதச் சொல்லீர் என இங்கே ஆவலாய்ப் --- பேசநேர்ந்தான். ஆசைநிலையை வாசகம்வடித்துக் காட்டியுளது. சிறை அடைந்தபின் கன்னே எள்ளி இகழ்ந்து ஏசி வைதா லும் பழைய குரலோசை உள்ளத்தைக் கவர்ந்திருத்தலால் சொல்லை உவந்து புகழ்ந்து பேசி வருகிருன். உயிரை வாழ்விக் கும் அரிய இனிய தெய்விக முடைய து அமுதம்: அதனிலும் இனியவள் எனச் சனகியை மனமுவந்து துதித்து வருதலால் அமுதினும் இனியீர்! என்.று ஆசை மீதுார்ந்து பேசினன். மரியா தையாகவே இப்பொழுது எவ்வழியும் பன்மையில் பேசி வருகிருன். எப்படியும் கைவசப் படுத்தக் கருதியுழல்கின்ருன். காலில் விழுந்தது. பணிவும் பரிவும் கனிய இவ்வாறு பேசி வந்தவன் முடிவில் எழுத்து ைேகயின் எதிரே அடியில் விழுந்து தொழுதான். யாருக் கும் யாண்டும் தலைவனங்காத அதிசய விரன் ஈண்டு மண்ணில் விழுந்து பெண்ணின் காலைக் கொழுதது போதிசயமா ــا ما تواصرC யிருந்தது. பெண்ணுசை பெருகி எழுத்தால் ஆண்மை மானம் முதலிய மேன்மைகள் யாவும் அடியோடு குடிபோப் விடும் என்பதை அவன் செயல் படியறியச் செய்தது. கருங்கல் அனைய வலிய நெஞ்சரும் காம காபத்தால் தரும் பாயிழிவர் என்பதற்கு உலகம் அறிந்த சான்ருய் அவன் நிலவி நின்றன். "ஒன்றிய காமநோய் உள்ளத் துஆறுமாயின் குன்றின் அனேயாரும் குன்றுவார்-வென்றிமிகு தென்னிலங்கை மன்னவனும் சீதை அடிவிழுந்து பன்னித் தொழுதான் பணிந்து.'