பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4151 கனக்கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி யார்க்கும் மனக்கினி தாகி கிற்கும் அஃதன்றி வரம்பிலா தாய்! (6) (மாயா சனகப் படலம், 19-24) தன்னிடம் வந்து வினே வாதாடி ஈன இச்சையால் தன் ஜனக் கெஞ்சித் தொழுத இராவணனை இகழ்ந்து வெறுத்துச் சானகி பேசியுள்ள விர மொழிகளை இங்கே விழைந்து கேட்டு வியந்து நிற்கிருேம்.(அன்னியமர்ன அயலிடக்கே கன்னம் தனி யளாயிருந்தும் கொடிய மன்னவன் எதிரே யாதும் அஞ்சாமல் மோதி முனிந்து கூறியிருக்கும் இப் பதிவி சையின் அதிசய மன நிலை யாரும் துதிசெய்து தொழும் படி தோன்றி யுள்ளது. - உள்ளத்தில் உண்மையான கற்பு உறைந்திருத்தலால் யா தும் தளராத திண்மையும் உறுதியும் ஊக்கமும் விர மும் பெரிதும் ஓங்கியுள்ளன. உயர்ந்த அரசர் குடியில் பிறந்த சிறந்த சத்திரி யகுல மங்கை என்பதை உரைகள் நன்கு உணர்த்தி நிற்கின் மன. எவ்வளவு பெரிய விர ரும் எதிர் நிற்க அஞ்சுகின்ற அருங் i திறலுடைய அரசனே ஒரு துருப்பாக இச முந்து துச்சமாகப் பேசியிருக்கிருள்: "எ அரக்க ப்பதாே! அறிவுகேட னப் அவமே கீ அழிய நேர்ந்துள்ளாய்? பழி இது, பாவம் இது என்று விழி திறந்து நீ யாதும் உணரவில்லை. ஒரு பெண்ணின் எதிரே பேசத் தக்கவார்த்தைகள் இவை; தகாதன இன்ன; என்பதை என்ன வகையிலும் ஏதும் தெரியவில்லை. மானம் மரியாதை ஒழுங்கு திே முறைகளுள் ஒன்றையும் கருதாமல் ஒரு சிறிதும் யோசியா மல் நெஞ்சத்தடுக்கோடு நீசத்தனமாய் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசுகின்ருயே! நீ விளங்குவாயா? பேசிய வாப்புழு த்து நெஞ்சம் கிழிந்து நாக்கு அழுகிக் குலத்தோடு நீ நாசமாய்ப் போகாமல் சேமாய் நேரே நிலைத்து நிற்கின்ருயே! கரும தேவ கையும் பொறுத்து நிற்கிறதே; நான் நல்ல பதிவி தையானல் நீ இப்படிச் சொல்லுவாயா? பொல்லாத புலமொழிகளைப் பேசி யும் பொன்றி ஒழியாப ல் நிற்பா யானல் நான் கற்புடையவள் என்று எப்படிச் சொல்வது? என் கம்பும் நெறியும் அம்பங்க ளாய் அவமதிக்க நின்றன. எனது இழி நிலையே நீ பழிமொழி களை நெஞ்சம் தணிந்து நேரே பேசுப் படி செய்துள்ளது. உடல் எடுத்த உயிரினங்கள் எல்லாம் பெரும்பாலும் உணர்வு