பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4152 கம்பன் கலை நிலை கள் உடையனவாக உள்ளன; அந்த உயிருணர்வு உன்னிடம் யாதும் காணுேம். மடமையும் கொடுமையும் மண்டி நிற்கின் றன. சேவார்க்கைகளே ஆசையோடு பேச உனக்கு வாய்கள் பல இருக்கின்றன, அவற்றைக் கேட்க நான் ஒருத்தி பிறந்திரு க்கிறேன். நீ எ சைத்தான் பேசாய்? என்ன கான் செய்யாய்! ஐயோ! உன் அறிவுகே டு இருக்கபடி என்னே! எனது அருமை நாயக்.லுடைய வீ ப்பிய காபத்தை அறிந்திருந்தும் சிறுமை நீங்கி உயப்யாமல் சீரழிந்து செத்தத் தொலைய மூண்டுள்ளாயே! அங் தச் சுத்த விர னது அதிசய நிலையை உ னக்கு யாரும் சொல்லு வார் இல்லையா? தேவர் முகல் யாவரையும் வென்றுள்ளதாகச் செருக்கி நிற்கும் உன்நெஞ்சத் திமிர் எல்லாம் பி1 சண்டமாரு தத்தின் எதிர்ப் பட்ட பஞ்சுத்துப் போல் அந்தக் கோகண்ட விர ன் திரே நாசமடைந்த போவதை நீ விரைந்து அறிந்து கொள்வா ப்! ஊண் இழந்து உறக்கம் த மந்து இந்த ஊன உடலை நான் பேணி வருவது எல்லாம் குண நலங்கள் நிறைந்த அந்தப் புண்ணிய மூர்த்தியைக் காணலாம் என்னும் ஆசையினலேயாம். எனது இருப்பையும் குறிப்பையும் ஒருசிறிதும் உன மாமல் சே நிலையில் வந்து வந்து வாதாடி வினே புலப் பி உ ழல்கின்ருயே! பசியகோ லக் திருபே ரிையாய் பருவியுள்ள எனது ஆசையின் கனியை மீளவும் கண்டு ப. கிழலாம் என்னும் காகவிஞலேயே இந்த உடலை விட்டுப் போகாமல் என் உயிர் ஊசலா டிக் கொண் டிருக்கிறது. அரக்கர்குலக்கை அடியோடு கருவறுத்துக், கிளை களை அழித்து, உன் கலைசளேக் கரையில் உருட்டி விசயகோதண் டத்தைக் கை யில் காங்கி உரியதம்பி அருகே நிற்க இர னகளக் தில் வெற்றிப் பொலிவோடு வீர கப் பீய பாப் நிற்கின்ற அந்தக் கொற்றக் குரிசிலின் திருமுகமண்டலத்தை ஒரு முகமாய்க் கண்டு உள் ளம் ச எளிச் சலாம் என்.று வெள்ளம் போல் பெருகி யுள்ள அப்பேராசையாலேயே நான் உயிர் பிழைத்திருக்கின் றேன்; என க்கு உயிர் சனியே வே.று ஒன் அறு இருப்பகாக எ ன் ஞஅதே; ஏ பண் ளுவா ப்! a ன் உயிர் கிலேயைக் கொஞ்சம் எண் னிைப்பார்; என்னுடைய உயிர் இராமன் என்னும் பெயரை யுடை கருனே நிறைந்தது ; கருமம் சுரங்கத; மரகத வண்ணமாய் و ارتشی را ஒளிவீசி வழில் சுர து மிளிர்வத, நீருண்டு சூல் கொண்டகாள மேகம் நீளமான ஒரு வில்லோடு வானில் உலாவி கிம்பதுபோல்