பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4154 கம்பன் கலை நிலை நிலையாய் நிற்றலால் என் கற்புகிலே இழிந்ததே என்று எங்கிக தவித்திருக்கிருள். அநியாயம் செய்தவனே எரித்து அழிப்பதற்கு என் கம்புக்கு ஆற்றல் இல்லை எனினும் கருமமும் செயலிழந்து வினே கின்றதே! என்று அதனையும் கடுத்து வெறுத்தாள். கற்பும், அறமும் அற்புக ஆற்றல்களே யுடையன. அநீதிக.ே அழித்து ஒழிப்பன; நீதிகளை நிலை நிறுத்தி வருவன என்னும் உண்மை இங்கே நுண்மையசக உணர வந்தது. திேக்கேடான நீசமொழிகளைப் பேசினவன் உடனே நான் மடையவில்லையே! என்று நைக் து துடித்தது, உள்ளம் கொங்க தவித்துள்ள நோவுகளால் நேர்ந்தது. அாயபதிவிரதை ஆதலால் திய வார்த்தைகளைச் சகிக்க முடியாமல் கொதித்திருக்கிருள். உள்ளம் கொதிக்கவே உரைகள் கடுமையாய் வந்தன. மடமை யும் கொடுமையும் மானக்கேடும் உடையவன் என அவனை ஈன மாக எண்ணி இகழ்ந்து இப் புண்ணியவதி நொந்திருக்கிருள். தருமத்தையே கனக்கு என்றும் உறுதித்துணையாக உரிமை யோடு கருதி இருப்பவள் என்பது அறம் என்னும்? என்ற களுல் தெரிய வந்தது. நல்லவர்களுக்கு அல்லல் நேர்க்கால் தருமதே வகையைக் கருதி யுருகுவர் என்னும் உண்மையும் ஈண்டுஉணர நேர்ந்தது. உறுதித்துணை உரிமையோடு உணர வக்கது. + என் ஆசையின்கனி GT ETT இராமனேக் குறித்திருக்கும் :פל. הווה கம் அதிமதுர மாப் இனிமை சுரங்து வந்துளது. தனது நாயகன் பால் கான் வைத்துள்ள ஆசை நிலையை அத் தீயவன் தெரிந் துனருமாறு இத்தாயவள் இவ்வாறு பேசியருளினுள். உலகத் தில் கனக்கு வேறு எதிலும் ஆசையில்லை, இராம ைக் கண்டு களித்துக் கருதி உருகி மருவி மகிழ்வதே பெருகிய ஆசையாய் உருவு கொண்டு பேரின் பத்தை விளைத்து வந்துள்ளது. அன்பினில் விளைந்த அமுது என இறைவனைத் திருவாசகம் குறித்தது; ஆசையில் விளைந்த கனிஎன இராமனே இக்க ஒருவாச கம் உரைக்கது. தனது ஆசைபழுத்த அருங்கனியையே அவாவி அல்லும் பகலும் உள்ளம் உருகி வருபவளிடம் சேம் பழுத்த வன் வந்து நெறிகேடான மொழிகளைப் பேசிப் பரிதாபமான பழி நிலைகளில் இழிந்து பாழாப் காசமடைய நேர்ந்தள்ளான்.