பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4161 ஆறுதித்துணையாம் என நம்பி எங்கும் கிலேயாப் க் துணிந்து வங் துள்ள உண்மை இங்கே நன்கு உணர்ந்து கொள்ள வந்தது. புண்ணியவதி ஆகலால் தருமத்தை இங்ங்னம் கருதி, மறுகினள். (திரும நெறிகளையே கழுவி எவ்வழியும் ஒழுகி வருபவர் இடையே ஏதேனும் அல்லல்கள் நேர்ந்தால் அத் தருமத்தை நோக்கி முறையிட்டு நொந்து உள்ளம் கலங்கி உளைந்து புலம்பு வது இயல்பு. அந்தச் சீவ சுபாவம் இங்கே தெரிய வந்தது. E. - “O virtue! I have followed thee through life, and I find thee at last but a shade.” (Euripides) 'ஒ கருமமே! என் வாழ்நாள் முழுதும் நான் உன்னைப்பின் பற்றியே வந்திருக்கிறேன்; முடிவில் ஒரு நலமும் கானேன்; அவலமே கண்டேன்' எனஒருஆங்கிலத் தலைவன்.ஏங்கியுள்ளதும் சங்கு அறியவுரியது. உற்றமறுக்கம் உள்ளத்தை உணர்த்தியுளது. a -- * * தனக்கு அல்லலும் அவமானமும் அடைந்ததோடு அமை யாமல் நல்லவழியிலேயே என்றும் நடந்து வந்துள்ள தன்குடும் பங்களுக்கும் பொல்லாத துன்பங்கள் தொடர்ந்தனவேlஎன்.று உள்ளம் கலங்கித் துடித்திருத்தலால் கருமத்தை இகழ்ந்து சொ ல்ல நேர்ந்தாள். பூரணமாக நம்பியிருந்த கருமதேவதையும் பொய்யாயதோ! ஐயோ! தெய்வமேl என்று அலறியிருக்கிருள். கண்ணின் நீர் கரையிலாதாள். என்றகளுல் சீதை அப்பொழுது அழுகிருக்கும் பரிதாப கிலை தெரியலாகும். தீமையைத் திடமாய் எதிர்க்கும் உறுதியுள் |ளம் படைத்திருந்தாலும் உற்ற உறவினர்க்கு இடர் நேர்ந்தது. என அறிந்ததும் இளகி உருகி மறுகி மயங்கி அழுதுபுலம்பினள். - மாயச் சனகன் வங்தது. இராவணன் வஞ்சச் சூழ்ச்சி செய்து மகோதரனுடன் பேசி முடித்து முன் ஏற்பாட்டுடன் சீதையிடம் வந்திருக்கி 'ருன். அதற்கு இசையப் பொய்யும் குதும் புனேக்து பேசிகுன்; அதனை மெய்யென நம்பி இப்பேதை ஐயோ என்று கலங்கி கின் ருள். அந்த நிலையில் சனகனே என்று நம்பும்படி வடிவம் கொ கண்ட மருத்தன் என்னும் மாய அரக்கனைச் சிறை பிடித்ததுபோல் பாசத்தால் கட்டி இலங்கை வேக்கன் எதிரே மகோதரன் கொ 521