பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3977 வித் திசைகள்தோறும் சென்று வென்றி விருேடு அ ைவ விரைந்து வருகிற காட்சிகள் இன்னும் என் கண்கள் எதிரே விளங்கி நிற்கின்றன. ஒரு சிறிதும் கவருமல் எதையும் ஈட ழித்து வருகின்றன என்பான் வேதம் தப்பினும் சரங்கள் தப்பா என்ருன். வேதத்தின் கிலேமை நீர்மைகளை நன்கு தெரிந்தவன் -- ஆதலால் இங்ஙனம் "Ρ ΕΙ/ ΕίζΣ Ι. Γ. கூறினன்."; (வேதம் தெய்வீகமானது; விதி நியமங்கள் அமைந்தது; மெய்யான பலன்களையுடையது; அது குறித்தது யாண்டும் கப் பாது; அதுபோல் இராமனுடைய அம்பும் திவ்விய மகிமைகள் வாய்க் து எவ்வழியும் யாதும் பிழைபடாமல் எதையும் அழித்து வர வல்லது என இவ்வாறு செவ்வையாய்த் தெளித்து கின்ருன். இராம பானம் தரும நீதிகளுடையது; தீமையை நீக்கி நன்மையைக் காப்பது, என்றும் வென்றி நிலையிலுள்ளது என் லும் உண்மை வேதம் என்ற கல்ை உணர வந்தது. இேஷ்டப்ராப்தி அகிஷ்ட பரிஹார பார லெளகிகமுபாயம் யோக்ரங்கோ வேகய தி ஸ் வேக: 'இன்பத்தை அடையவும் துன்பக்தை நீக்கவும் மேலான உபாயங்களை அறிவிப்பது எது வோ அது வேதம்’ என இது குறித்துள்ளது. இதல்ை வேதத் தின் சீர்மை நீர்மைகளை உணர்ந்து கொள்ளுகிருேம். ് அல்லதை அழித்து கல்லதை நல்கும் வல்லமையுடையது இராம சாம் என்பது வேகம் என்ற கல்ை இங்கே விளங்கி நின் மது. தனு உமிழ் என்றது வில்லில் இருந்து எல்லையில்லாதபடி எளிதே வெளி வந்த காட்சி விழி தெரிய வந்தது. என்னேத் தீராத் தற்பத்தைத் துடைத்த. இராம பானத்தால் தான் அடைந்துள்ள அனுபவத்தை இங்கனம் கிளர்ந்து காட்டினன். ஈசன் கயிலையை எடுத்தேன்; தேவர்களைத் தொலைத்தேன்; உலகங்களையெல்லாம் வென்றேன்; என்&ன யாரும் வெல்லமுடியாது; என்று நெடுங்காலமாக இறு மாங் து வங்க எனது உள்ளச் செருக்கு இராமசர ங்களால் இன்று அடியோடு அழிந்து ஒழிக்கது என்று இலங்கை வேங்கன் இங் ԱX/aԾrլr, மொழிந்திருக்கலால் அவன் அப்பொழுத இருந்த நிலை 498