பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3978 கம்பன் கலை நிலை தற்பம்=அகங்காரம்,கருவம், செருக்கு. சென்ற இடமெல்லாம் வென்றியே கண்டு வி.டிகொண் வந்தவன் அன்று இராமனிடம் தோல்வியடைந்து செயல் இழந்து போயுள்ள மயால் அவ்வுண்மையை அயல் அறிய மொழிந்தான். கரு 'கு முழுதும் ஒழிக்கது என்பான்துடைத்த என்ருன். நெஞ்சைத் திறந்து நிலைமையை விளக்கி யிருக்கிருன். வில் இடத்ததோ? வலத்ததோ இன்னும் உணர்ந்திலேன். போரில் இராமன் பொருதுவங்க கதிவேகங்கள் யாரும் யாதும் கணிக்க முடியாதபடி அதிசயமுடையன வாயிருந்தபை, யால் அந்நிலைமையை இவ்வாறு துதிசெய்து சொல்லின்ை. தன்தேர் விரைந்து ஒடத் தான் வெகுண்டு பொருததிக்கெல் லாம் அவன் எதிர்ந்து பொருதான்; அவனது காவேகமும் சர வேகமும் கண்கொள்ளாக் காட்சிகளாய்க் கதித்து கின்றன. சென்றதிசையெல்லாம்.அவன் வென்றிவீரனப் விளங்கிவரகான் , குன்றிவந்தேன்; எல்லா வழிகளிலும் எல்லைகெரியாமல் ஒல்லையில் வேலை செய்துவரும் அவனுடைய வில்லாண்மையின் வல்லாண் மையை விழைத்து நோக்கினேன்; யாதும் தெளிந்து கொள்ள முடியவில்லை; அக்க வில் இடதுகையில் இருந்ததா? வலதுகையில் கின்றதா? என்பதை இன்னமும் என்னல் உணர்ந்து கொள்ள முடியாமல் மயங்குகிறேன்' என இங்கனம் இலங்கை வேக்கன் தியங்கி உரைத்திருத்தலால் அன்று மூண்டபோரில் இந்த ஆண் டகை அமராடியிருக்கும் அதிசயத் திறல்களே ஒருவுாறு கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். பலவகையான சாரிதிரிந்து கடுவேகத்துடன் அடுசமாாடி யிருத்தலால் எதிரி யாதும் கிகானிக்க முடியாமல் நெஞ்சம் கலங்கி யிருக்கிருன். அவனுடைய உள்ளக் கலக்கங்களை யெல் லாம் ஒளியாமல் வெளியிட்டுள்ளமை வியப்பாயுள்ளது. "க ു தேர் குதிரை முதலிய வாகன வ ச தி க ள் இராமனுக்கு இல்லை என்று முன்னம் இராவணன் எளிதாக எண்ணியிருக் தான். இன்று போரில் இவ் வென்றி விரன் ஏறிவந்த ஊர்தி நிலையைக் கண்டதும் அவன் நெஞ்சம் வியந்து நெடுங் கிகில் கொண்டான். அங்கே தான் கண்ட காட்சியைப் பாட்டனிடம்