பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 39.79 H. E. mயள் ார்க்கைகள் ஊா கூற'னை. கூறயுளள வ கதை 55 للارتقى عو LJJ「●」 .நிலைகளை விளக்கியுள்ளன ملا rی g9اہیے தியின் விரிய காற்றையே மேற்கொண்டானே? கனலேயே கடாவினனே?

  • Hr ξιζπατή H H ன் ன். யே ஊர்கின்றைே: అJఉఇవr3nisrir@శిశrఅత போரில் இராமன் ஏறிவந்த வாகனத்தின் மாட்சியை இன் னவாறு காட்சிப்படுத்தியிருத்திருன் வாயுபகவாேைய_ஊர்தி யாக் கொண்டு அவன் ஊர்ந்து வந்துள்ளான் எனறு தேர்ந்து தே வேகத்தின் விதித்திர கதிகளே. அர்அ.' வந்தது. அக்கினி பகவானையும் எமனையும் ஒக்க நினைந்து E_F of 5E LIT) உரைத்தான். அழிவு நிலைகளை உரைகள் தெளிவாக்கி நின்றன.

(பிரசண்ட மாருகம் போல் யாண்டும் வேகமாய் உலாவி, மூண்ட படைகள் பல மாண்டுவிழும்படி காலால் எற்றிவீழ்த்தி, மேல் ஓங்கிப்போயிருக்கலை உவமைகள் உய்த்துணரக் செய்தன. இராமனது ஊர்தி உருவத்தில் குரங்காயிருந்தது; ஆயினும் அகன் வேகமும் உக்கிர விரமும் ஊழிக் காற்றையும் ஊழித் தீயையும் யுகாந்த காலத்துக் காலனையும் போல் கடு வேகங்கள் கொண்டு அடுதிறல்கள் மண்டி நின்றன எனத் தான் நேரில் கண்டகை முதியவனிடம் அதிசயமாய்க் கூறினன்.) காற்று, கனல், கூற்றம் என்றது கடிய வேகத்தோடு கொ டிய அடலாண்மைகளையும் கூர்ந்து டனர வந்தது. இத்தகைய ஊர்தியை அக் கொற்றவன் ஊர்ந்த வெற்றி விரங்களை விளைத் తార போர் முகத்தின் விளைவுகளை நேர் முகமாய் விளக் னை. கேர் குதிரை யானைகள் என எனக்கு அமைந்த சேனைகள் யாவும் அவ்வூர்தி மேல் வந்தவன் முன் ஊழிக் காற்றின் எதிரே பூளைப் பூவுகளைப்போல் உதிர்ந்து பாழாய்ப் போயின என்று பரி கபித் திருக்கிருன். அந்தப் பரிதாப நிலைகளை உரைகள் தோறும் உணர்ந்து உறுதி கூர்ந்து வருகிருேம். கண்ட அனுபவங்கள் கருத்தில் விருத்தியாகிச் சமையம் நேர்ந்தபோது வாய்மொழிகளாய் வெளி வருகின்றன. பொறையிண்ல் உலகம். H எனச் சீதையை இராவணன் இங்கனம் வியந்து புகழ்ந்தி குக்கிருன். தான் இழைத்துவரும் அல்லல்களேயெல்லாம் பொறு சிகிக் கொண்டு சாந்தலேமாய்ச் சிறையில் அமர்ந்திருக்கிருள்