பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3980 கம்பன் கலை நிலை ஆதலால் அங்கப் பொறுமையை கினேந்து பொல்லாகவனும் புகழ்ந்தான்.' பொன்னின் அழகும் புவிப்பொறையும்' என்றபடி சானகி மன்னியிருத்தலை உன்னி உணர்ந்து கொள்ளுகிருேம். “She sat like patience on a monument, Smiling at grief.” (Shakespeare) 'துயரத்தைச் சகித்துக்கொண்டு பொறுமையின் சின்ன மாப் அவள் அமர்ந்திருந்தாள்” என்னும் இது இங்கே அறிய வுரியது. பிரிவின் துயரால் மறுகிப் பொறையோடு சி , A3 யிருந்த சீதையின் நிறையும் நீர்மையும் நெடும் பரிவுடையன. "பொறையிருந்து ஆற்றிஎன் உயிரும் போற்றினேன் அறையிரும் கழலவற் காணும் ஆசையால் (உருக்காட்டு ,11) சீதை கருதி உருகி மறுகிப் புலம்பி யுள்ளதை இது காட்டி யுள்ளது. கழலவன் என்றது வெற்றி விரங்களை நினைந்து வந்தது. இன்னவாறு பொறுமையாய்ப் பரிகபித்து இருந்தாள் ஆதலால் அவளது பொறை நிலையை மிறை புரிந்த அவனும் மிக வியக்து பேசினன். பேச்சு உள்ளம் கடந்து உதித்துள்ளது. காய் எனத் தகுதுமன்றே காமனும் நாமும். சீதை என்னை யாதும் மதியாமல் யாண்டும் அவமதித்தே நின்ருள். என்னுடைய விரப் பிரதாபங்களை எவ்வளவோ எடுத் அக் காட்டியும் ஏதும் உள்ளம் கொள்ளாமல் எள்ளி இகழ்ந்தே வந்தாள். அதன் காரணத்தை இன்றுதான் காண நேர்ந்தது: இராமனைக் கண்ட கண்களுக்குக் காமனும் காயாய்க் காணப் படுவான்; அவனுடைய விரத் திறலை அறிக்க நெஞ்சுக்கு எந்த விரனும் இழிவாகவே தோன்றுவான் வெள்ளி மலையை எடுத்த மகா வீரன் என்று செருக்கியிருந்த என்ன அவள் ஒரு நாய் ஆகவே எண்ணி யிருக்கமையால் யாண்டும் இகழ்ந்து தள்ளி வர லானுள் என்று உள்ளி உளைந்து இங்கனம் உரைக்க நேர்ந்தான். அழகும் வீரமும் இராமனிடம் அதிசய நிலையில் அமைங் துள்ளமையால் மாற்ருனும் இவ்வாறு ஏற்றமாக் அதி செய்து கின்ருன் அழகின் அதிதேவதையான காமனயும் தன்ளுேடு சேர்த்துக்கொண்டு பழித்தான். அந்த மன்மகனல் இந்தத் துன் மதி இந்த அவல நிலைக்கு வந்திருத்தலால் அவனையும் இழுத்து இழித்தது துணித்து நோக்கத் தக்கது. அவன் அழகுக்கு அழிக்