பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4166 கம்பன் கலை நிலை பெற்ற பிழையினலே கான் இந்தப் பழிகள் எல்லாம் உன்னைப் பற்றலாயின; கொடிய பாவி நான் உயிர்வாழ்ந்திருக்கலாமா? தீய பாதகன் மாயவேடம் கரித்து வந்து என்னேச் சிறைபிடித்த போதே நான் உயிர் விடுத்திருக்க வேண்டும்; அவ்வாறு நான் அன்று செக்திருந்தால் இவ்வாருன மானக்கேடுகள் உங்களு க்கு உளவாயிா. சாகவேண்டிய இடத்தில் சாகாமல் விவேக சூனியமாயிருக்கமையால் பிறக்ககுடிக்கும் புகுக்ககுடிக்கும் பெருந் துயரங்களையும் நெடும் பழிகளையும் விளேக் துக் கொடும் பாவியாயினேன. ஐயோ! என்பிழைப்பு எவ்வளவு பிழைகளைப் பெருக்கியுள்ளது. பழிசுமக் து துயருழந்து இருந்தாலும் இந்த என் இருப்பு ஒரு பயனையும் அடையவில்லை; என்னேக் கவர்ந்து வந்தவன் அடியோடு அழிந்து எம்பெருமான கான் அடைந்து மகிழ்க்கால்நான் வருந்தியிருந்து வாழ்ந்து வந்ததற்குப் பயனும்; அவ்வாறு ஒரு பயனேயும் அடையாமல் வறிதே வகை வானளாப் வாழ்வதைவிடச் சாவது எவ்வளவோ நல்லதே, சாகாமல் செக்க சவமாயிருந்து கொண்டு உக்கமமான அயோக்தி அரசர்களு டைய அரியபுகழ்களை யெல்லாம் வாரி வாரி விழுங்கி வசைகளை நீட்டி வருகிறேன். என் பிறப்பும் இருப்பும் பெருங்கேடுகளு டையன, உரிமையாய் வந்து கைப்பிடிக்க அருமைநாயகனுக்குக் கொடிய துயரமாக கெடிய பகையை மூட்டி விடடேன்; பெற்ற தக்கை பெரும்பழியாக் கட்டுப்பட்டுக் கடுந்து படையக் கொடு ங்கேட்டைக்கூட்டியுள்ளேன். நெடுங்காலமாக உயர்க்க கீர்த்தி ക്കേ அடைந்து எ வரும் புகழ்க் த போற்றச் சிறந்து வந்த இரண்டு குடிகளுக்கும் இழிந்த அவமானங்களை விளைக் து ஈன மாய் வளர்ந்து நிற்கிறேன்; ஆ என்கிலே புலேமிக வுடையது. அந்தோ! என் காப்மாரே! தங்கைகளே! பெரியோர்களே!


H ,הד", ... ר H *. * - T – - " -" リー。一

மிதிலே நகர்வாசிகளே! ன் கங்கைக்கு நேர்க்க இங்க இழி நிலை யை நீவி அறிவிர்களா? அறிக் கால் யிர் வாழமாட்டீர்களே! அனைவரும் துடித்து மடிந்து போயிருப்பீர்களே! மிதிலை வேக் தை இவ்வாறுசெய்த படுபாவி இனி அயோத்தியிலிருந்து பாகனே யும் கொண்டு வரக்கூடும்; அதைக் கண்டால் என் ஆருயிர் Tי-ישרדו ל கன் உயிர் வாழ்வாரா? தம் பி சகிக்குமா? யாவரும் ஆவலித்த அழிந்து படவே வினை விளைந்துளது; கடல் கடந்து கரை அடை ந்து இலங்கையை வளைந்து வான சேனைகள் மானவிரங்களோடு