பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4, 167 மூண்டுள்ளன என்று கேள்வியால் அறிந்து அறிந்து ஆனந்தம் அடைந்து வந்தேன்; அந்த மகிழ்ச்சியைக் கீய ஊழ் புகுத் து கெடுக்த வி ட்டது; என் கலைவிதி கொலையாக துயரமாய் திலே நீண்டு கின்றது; இனி மாண்டு மடிவகே மூண்ட முடிவு' ు 3RT முடிவுசெய்து நெடுமூச் செறிந்து நிலைகுலைக்த ம பங்கினுள். சீதை பதைத் துப் புலம்பியுள்ள துடிப்புகளைக் கவிகள் வடி ■ H 野 وي .. - ■ 暉 ■ ■ H m த்துக் காட்டியிருக்கின்றன. அய0 க் காட்சிகளைக் கருதிக் காணு வார் எவரும் உள்ளம் மறுகி புருகி அயர்வார். மிதிலையில் பிறந்து அயோத்தியில் புகுந் து சுகபோகங்களை அனுபவித்து வந்த ஒருபெண்ணாசி இடையே நாயகனப் பிரிக்க இலங்கைச் சிறையை அடைந்து எண்ணரிய துயரங்களில் அழுக்தி முடிவில்(விடு கலையை எ இர்பார்த்திருந்தவள் எதிர்பாராக شی ཟླཟཟོ་བ། படி கங்கை பிடிபட்டு வங்ககைக் கண்டதும் உயிர் துடித்துக் கண்ணிர் வடித்துக் கதறி அழுத பதறிப் புலம்பி யிருக்கிருள். அந்த அவலக்காட்சியைக் கவி காவிய ஒவியமாய்க் திட்டிக் காட்டி யிருக்கிருர் அந்தக் கரணங்கள் பசைத்துப் பரிகபித்திருக் ஒன்றன. அந்தச் சோகத் துடிப்புகள் வேகமாய் வெளியாயின. திெ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள். சீதையுற்ற சோக நிலையை இவ்வாறு சுட்டிக் காட்டிப் : பதைப்பின் பரிதாபங்களைக் கொடர்பாக விழிகெரிய விளக்கி ங் o ■ o ■ # யிருக்கிரு.ர். கொடிய துயரங்கள் உவமையால் உணர வந்தன. தியுள் விழ்ந்து விறகு எரிக்கது போல் துயரத்தியில் ஆழ்க்தி இவள் உயிர் எரிந்துள்ளது. துன்பத்தி உயிரை ச்சுட்டு எ ரி, துள் ளமையால் பொறுக்கமுடியாமல் துடித்துப் பகைத் துப் பிதற்ற

  • -- for H

நேர்ந்தா ள். துயரப் புலம் பல்கள் உயரியல்புகளை உணர்த்தின. ட்இட்டு உண்டாய்! அறங்கள் செய்தாய்! என்றது சனகனுடையகொடைகரும் நீதி விம் முதலிய இனிய நீர்மைகளை எல்லாம் கினைந்து நெஞ்சம் பரிந்துள்ளமை தெரிய வந்தது. பிற யிர்களுக்கு ன்று இகமே புரி து வந்த வனுக்கு இவ்வாறு இடர்புகுந்ததே? எ. ன்.) படருழ்ந்துள்ளாள். இட்டு உண்டாய்! a ன முகலில் குறித்தமையால் சனகனிடம் , o !