பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4l68 n கம்பன் கலை நிலை தலைமையாய் நிலவி யிருக்கமை தெரிய வங்கது. பிறரை لیخ yعے \ ஊட்டி உண்பது பெரிய புண்ணியம், விருந்து புரிந்து அருந்தும் அக்கப் பெருக்ககைமை அம்மன்னன்பால் எவ்வழியும் செவ்வை பாய்ச் சிறந்து நின்றது; ஆகவே அது முன்னுற வங்கது.) பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலே. (குறள்,322) உண்னும் உணவைப் பசித்தவர்கட்குப் பகுத்துக் கொடு த் துப் பின்பு புசித்து எல்லா உயிர்களிடமும் அன்பு சுரங்து பேணிவரின் அது உயர்ந்த புண்ணியம் ஆம் என இது உணர்த்தி யுள்ளது. உதவி புரிவது தெய்வ சம்பத்தாய் திகழ்ந்து வருகிறது. | | ஐயம் இட்டு உண் என்று ஒளவையார் அருளியதும் மனித வாழ்வின் தனியான புனித நிலையை இனிது உணர்த்தி நின்றது. ஒரறிவுமுதல் ஆசறிவு ஈருகவுள்ள எல்லாவுயிர்களிடமும் கருணை புரிந்து யாண்டும் எதையும் கண்ணுேடிப் பேணி அறங்கள் பல புரிந்து எவ்வழியும் இட்டு உண்டு வாழ்ந்து வக்க ஒ புண்ணியத் தந்கையே! நீ யும் பாவிகள் கையால் கட்டு உண்டாயே! என்று கதறி யிருக்கிருள். பெற்ற தந்தையின் பெருமிக நிலைகளையும் உற்ற சிறுமையின் ஊனங்களையும் உள்ளியுளேந்து துள்ளித்துடிக் திருக்கிருள். மானப் பகைப்புகள் மன வேதனைகளாய் நீண்டன. மேட்டு உண்டார் மனிதர்த் தின்ற வஞ்சர். அரக்கருடைய பழி உணவையும் இழி நிலைகளையும் அழி செயல் களையும் இவ்வாறு குறித்திருக்கிருள். மட்டு=கள். கள்ளைக் குடித்து மாமிசங்களைத் தின்று கொடிய கீமைகளைச் செய்யும் செடிய பாவிகள் என்று அம்மரபினரைக் கடிது இகழ்ந்துள்ளாள். == - சாதாரணமாய்ப் புலால் உண்போர் ஆடு கோழி மாடுகளை அடித்துத் தின்பர்; இவர் மனிதரையே கொன்று தின்னும் கொடிய சேர் என்பாள் மனிதர்த் தின்ற வஞ்சர் என்ருள். மது பானமும், மாமிச உணவும் ஈன உணவுகள்; அவற்றை உண் போர் அறிவு கேடராப்ப் பழி தொழில்களே அஞ்சாது செய்து நெடிய தீமைகளிலேயே யாண்டும் கொடுமையாய் நிமிர்ந்து நிற்பர் என்பதை ஈண்டு நினைவுறுத்தி நீர்மைகளை விளக்கிளுள். r శాశతః கிகழ்ச்சியிலேயே கவியின் இருதயத்தையும்