பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4172 கம்பன் கலை நிலை த்ெது நெஞ்சைத் திருக்கி வஞ்சியை வசம் செய்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்ருன்: தோ! உன்மேல் வைக்க ஆசையால் நான் இந்தப் பிழையான காரியத்தைத் துணிந்து செய்ய நேர்ந்தேன்; உன் தந்தை வந்த கேளில் உனக் குப் புத்திசொன்னல் உனது சிங்கை திருந்திச் சேமமாய் ே வாழ்வாய் என்றே நான் நேமமாய் இதனை விரைந்து புரிந்தேன்; உன்னுடைய நன்மையைக் கருதிச் செய்த இதில் புன்மையான பிழையிருந்தால் அகனப் பொறுத்தருளுக; இனிமேல் வேறு தவறு யாதும் செய்யேன், மிதிலைவாசிகளை எவரும் கலியா கபடி பார்த்துக் கொள்வேன்; உன் கங்கை சனகன் எவ்வழியும் மன மகிழ்ச்சியோடு சுகமாயிருக்கும் வழிகளை நயமாக தான் சூழ் ந்து செய்துள்ளேன்; என் ஆட்சியின் கீழுள்ள இந்திரபதவி யோடு ஈரேழுபதிலுை உலகங்களையும் அவனுக்கே சொந்தமாக த்தந்து முடிசூட்டிவைத்துத் தேவர் யாவரும் அவனத் தொழுது வணங்கி ஏவல் செய்து வரும்படி ஆவலுடன் அமைத்திருக்கி றேன்; எனது காமதாபத்தை நீ நீக்கியருள வேண்டும். அந்த அருளை என்பால் நீ விரைந்து செய்தால் உன்பாலும் உன் குலத் தின்பாலும் பொருளும் புகழும் பொங்கி வரும்; உலகமெல்லாம் உவந்து போற்றும் பெருைேமகள் பலவும் உளவாம். தேவதே வரும் உன் தந்கையை வியந்து புகழ்வர்; சங்கநிதி பதுமகிதி முதலிய தெய்வத் திரவியங்களை யெல்லாம் சேர ப் பெற்று வான மும் வையமும் வாழ்த்திவர விமானம் ஊர்ந்து அவன் மேலான இன்பநலங்களை மேவி விளங்குவான்; உன்பவளவாப் திறந்து ஒரு உரிமையான இனிய சொல்லை எனக்கு இகமாக நீ சிறிது சொன்னுல் உன் தக்சையை இந்திரனும் அடிவணங்க அங்கமில் லாதமேன்மைகளை அவன் அடைந்து கிழ்வான்; சிருட்டிகருத்தா வாகிய பிரமனும் மதித்துப் புகழ்வான்; திருமாஅம் பெரும கிமை செய்வான்; இலங்கைவேங்கலுடைய சம் பக்தி என்று தெரிக்கால் இலட் சுமியும் கலங்கி வந்து ஏவல் செய்வாள், மிதிலை மன்னன் என்று அவன் இருந்தபோது அடைந்த மதிப்பையும் இராவன லுக்குப் பெண் கொடுத்த மாமன் என்றபின் அடைகின்ற மகி மைகளையும் அளந்து நோக்கின் அப்பொழுது அவனுடைய உள் ளத்தில் தோன்றும் அதிசயங்களை யார் அளவிட வல்லார்? உன்னை மகளாகப் பெற்றமையால் அமரர்களும் அதிசயிக்கும்