பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 417.3 படியான அரிய நிலைகளை அவன் உரிமையாகப் பெற்ருன்; பெண் . ஜனப் பெற்றவர்களுள் சனகனைப் போல் இவ்வளவு பேறுகளை யாவர் பெற்ருர்? என்று தேவரும் மூவரும் ஆவலோடு புகழ்ந்து போற்ற நீ என் ஆவலே ஆற்றியருள வேண்டும்! சான!ே உன் நன்மைக்காகவே நான் இவ்வளவு தாரம் விரித்தப் பேசினேன்; இனி மேலும் பேசுவது விண்; எனது ஆசை நோயை அகற்றி யருள்; உனது குடியும் குலமும் உலகம் Վ*ԱՔ ஒளி செய்து விள ங்கும்: உள்ளம் தெளிந்து ஒல்லையில் இரங்கி உன் செல்லவாய் திறந்து ஒருசொல்லைச் சொல்லி யருளுக என் ஆருயிர்.அமுதே' என்.று இவ்வாறு பேராசையோடு அவன் பேசி நின்ருன். அவனுடைய உள்ளத்தில் உறைந்துள்ள கசைகள் உரை களில் விரைந்து வெளிவந்துள்ளன. காம இச்சைகள் கடுவேக மாய்க் கதித்துள்ளமையால் சீதை முன்பு இகழ்ந்து வைக இழி மொழிகளை யெல்லாம் மறந்து விட்டு அவன் இங்கே இன்ன வா. பன்னிப் பன்னிப் பலவும் பேசிப் பரிந்து வேண்டினன். காரிகை என்று சீதையை இங்கனம் முதலில் கூறி விளித் துள்ளான். காரிகை என்னும் சொல் பேரழகு என்னும் பொரு 'ளையுடையது. கண்டவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்து, தம் காரியங்களில் செல்லவிடாதபடி கைவசப்படுத்தி விரியம் == புரிந்து நிற்கும் மேலான சீரிய அழகு காரிகை என வந்தது. * 'காரிகை உண்டஎன் பேரிசை ஆண்மை செறுநர் முன்னர்ச் சிறுமை யின்றிப் பெறுவேன் கொல்?" (உதயணன்) வாசவதத்தை என்னும் பேரழகியைக் கண்டு உள்ளம் உருகி உ தயனப ன்னன் இவ்வா.ற ம.றுகி உரையாடியிருக்கிருன். தனது அரிய பெரிய ஆண்மையை அக்கப் பெண்மையின் பேர էՔ3, *- ண்டு கொண்டதே என்று மன்னன் உருகியுள்ளமையால் காரிகையின் நீர்மையை இங்குகன்கு உணர்ந்து கொ ள்ளுகிருேம். காரிகை ஆகத்தன் கண்ணி திருத்திள்ை."(பரிபாடல்,12) கண்ணனங் குறு உம் காரிகை நீர்மைப் பத்திரை மேனகை திலோத்தமை' (பெருங்கதை,5,8) 'காளிகை கல்லாள் காயசண்டிகை." (மணிமேகலை)