பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4178 கம்பன் கலை நிலை தனக்குப் பெண்ணைக் கொடுத்த மாமனுக்கு விண்ணையும் மண்ணையும் வேறுள உலகங்களையும் கருவேன் என்பது போல் உரிமை காட்டி அவன் உரைகளை நீட்டினன்; அதற்குப் பெரு மாட்டி உண்மைகளை எடுத்துக்காட்டி உறுதி நிலைகளை வலியுறுத் திள்ை. எள்ளல் இகழ்ச்சிகள் எதிரே துள்ளி எழுந்துள்ளன. 'ஒன்றுமில்லாத வறியவெங்களுன நீ எல்லாம் கொடுப்பதாக வினே பிதற்றுவது வியப்பையும் நகைப்பையும் விளைக்கின்றது: எல்லாம் உடையவன் என் நாயகனன இராமனே; அந்தப் புண்ணிய மூர்த்தியே இமையவர் உலகத்தை இந்திரனுக்குக் தந்து, இலங்காபுரியை விபீடணனுக்கு உதவி, உனக்கு நரகக் தைக் கொடுத்து, உன் குலக்கை அழித்து ஒழித்துத் கருமத்தைப் பேணி எல்லா உயிர்களுக்கும் இனிய கலங்களை அருள வந்துள் ளான்; அந்த உண்மைகளை ஒரு சிறுதும் உணராமல் புன்மையாய் உளறுகின்ருயே!”எ ன.அவனுக்கு இக்குலமகள் உணர்வுபோதித் திருப்பது ஈண்டு உய்த்துணர வந்தது. புத்தி போதனைகளைப் பல வகைகளிலும் விக்ககவினேகமா வெளிப்படுத்தி விளக்கி வருவது விநய சம்பத்தாய் விளங்கி வியப்பை விளைத்து வருகிறது. ஏ. பேயா! நீ வாய்க்கு வக்கபடி பேசுகிருப்! அறிவு நலம் உனக்கு ஒரு சிறிதும் இல்லை என்று தெரிகிறது; நேமகியமங்கள் யாதுமின்றிக் காமவெறியனுப்க் களித்துப் புலம்புகின்ருப்; புலை யான அக்கப் புலப்பங்களை ஒழித்து விடு; அரச செல்வங்கள் யாவும் இழந்து நீ அழிந்து படகேர்ந்துள்ளாப் விண்ணுலகத்தை இந்தி ன் பெறப்போகிருன்; இலங்கை அரசை விபீடணன் அடைந்து கொண்டான், இராமபானங்கள் உன் மார்பைக் குடைந்து ஊடுருவிப்போக உருத்து ஊக்கிக் கொதித்து நிற்கின் றன; காகக் கூட்டங்கள் உன் கண்களைக் கொத்திப்பிடுங்கி எத் திசைகளிலும் எறிய நாட்டமாய் உலாவுகின்றன; உன் உடலைத் தின்.அறு களிக்கும்படி நரிகளும் காப்களும் பேய்களும் வாய்களைக் திறந்து கொண்டு பாண்டும் ஆவலோடு திரிகின்றன; உனது மகனை இந்திரசித்தின் உயிரை எனது அருமைக் கொழுந்தன் இலக்குவனுடைய பானங்கள் பருகி வர அதி வேகத்தோடு ஆர்த்து கிற்கின்றன; அவனுடைய உடலை நாய்கள் தக்க நச்சி புள்ளன; ஐயோ! என் மகன் செத்தானே! என்று உன் வாய்