பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4, 185 டைய நீ சிறிது கருதிப்பார். திருமாலை அவள் உரிமையாக மணந்து கொண்டாலும் செல்வர்கள் பலரிடமும் மனம் இசை ந்து இணங்கியிருக்கிருள். செல்வி என்று அவளுக்கு ஒரு பெயர் அமைந்துள்ளது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? உலகி லுள்ள செல்வர்கள் எல்லாருக்கும் உரியவளாப் இணங்கி 'யிருத்தலால் செல்வி என்னும் அக்காமம் காரணக்குறியா ப் வங் தது. திருவன், திருவாளர், செல்வர், பூரீமான் எனப் பொருளு டையவர் பெயர் பெற்றிருப்பத் எதல்ை? திருவைத் தமக்கு உரி யவளாக இனிது மருவி யிருப்பத ஞலேயே செல்வர் அவ்வாறு செல்லப்பேர்கள் பெற்றுள்ளனர். சாதாரணமான செல்வர்களி டமே இலட்சுமி அவ்வாறு உள்ளம் இசைக்து உவந்துள்ளாள்; அகில உலகங்களையும் தனி உரிமையாக் கொண்டு தேவர்களை யெல்லாம் அடக்கி ஆளுகின்ற அதிசயமான பேரரசனுக்கு கீ மனைவியாப் இசைந்திருப்பது எவ்வளவு பெருமை! அந்த இலக் குமியும் உன் வாழ்வைக் கண்டு பொருமைப் படசேர்வாள்; அவளும் வந்து உனக்கு ஊழியம் செய்யும்படி இந்த இலங்கை வேந்தன் செய்தருளுவான்; எவ்வளவு பெரிய மகிமையான பாக்கியங்கள் உன்னை நோக்கி வந்து காத்து கிற்கின்றன; அத் தகைய அரிய இன்பபோகங்களை யெல்லாம் இழந்து விட்டுக் கொடிய துன்பச்சிறையில் பிடிவாகமாய்க் கிடந்து உழலுகின் ருயே! இது பெரிய மதிகேடு அல்லவா? தேவர்களுக்கும் தேவ குயுள்ளவனுடைய தேவியாயிருந்து மூவுலகங்களும் புகழ அதி சய இன்பகலங்களை மேவி மகிழாமல் பேதைமையா யிழிந்திருப் பது பிழைபாடான நெடிய எதமே யாம். மடமையான உனது பிடிவாதத்தால் எனது குடியும் குலமும் அரசும் அடியோடு அழிந்து போக நேர்ந்துள்ளன; நானும் அவமான மாப் இழிந்து சாகநேர்ந்தே இப்படி ஈனமாப் பிடிபட்டு அடிபட்டு ஈண்டு மானமிழந்து வந்துள்ளேன்; நிலைமைகளை யெல்லாம் நேரே ஒர்க் து உணர்ந்து உய்தி புரிந்தருள்! என்னை என் குலத்தோடு வாழ் வித்து, உன்னையும் சிறைத் துன்பத்தை நீக்கி நிலைத்த இன்பத் துள் ஆழ்த்திக் கொள்; துன்பத்தொடர்புகள் எல்லாம் இன் ருேடு ஒழியட்டும் சீதா உன்னை அருமையாகப் பெற்ற உரிமை யால் உறுதி சூழ்ந்து சொல்லியுள்ளேன்; ஒல்லையில் இசைக்க எல்லையில்லாத இன்பங்களை இசைத்தருள்' என்.று இவ்வா.த 524