பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

生l84 கம்பன் கலை நிலை தொகுத்துப் பேசின்ை. அவனுடைய வாய்மொழிகள் மாய விரகுகளை மருவி வாக முறைகளைத் துருவி மருமமாய் வந்தன. பூவின்மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை புற்ருள்; பாவிய்ான் பயந்த நங்கை நின்பொருட் டாகப் பட்டேன் ஆவிபோய் அழிகல் நன்ருே அமர ர்க்கும் அரசன் ஆவான் தேவியாய் இருக்கல் இகோ ைெறயிடை க் கேம்பு கின்ரும். (க) என்ன என் குலத்தி ளுேடும் இன்னுயிர் தாங்கி ஈண்டு நன்னெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினே கல்கி நாளும் உன்னேவெஞ் சிறையின் நீக்கி இன் பத்துள் உய்ப்பாய் என்னப் பொன்னடி மருங்கு வீழ்ந்தான் உயிருகப் பொருமு கின்ருன். மாயா சனகனுடைய மாய வேலைகளை இங்கே காண்கின் ருேம்.பெற்ற தந்தை என்று தன்னைச் சீதை உறுதியாக கம்பி உள்ளம் துடித்து உயிர் பகைத்த அழுதாள் ஆதலால் அந்தக் கெழுதகைமையை முழுதும் பற்றுக் கோடாகப் பற்றிக் கொண்டு காரிய சாதனையில் வெற்றி காண விழைக்த விரகு குழ்ந்து பேச நேர்ந்தான். வஞ்சகச் சூ கன் நெஞ்சம் துணிந்து வஞ்சியை வஞ்சிக்க விஞ்சிய விநயமாய் வின வாகங்களை விளம்பிகுன், அம்மா! சான கீ உன் தங்கைக்கு சேர்க் துள்ள துன்பங்களை கூர்ந்து சிந்தனை செய்து பார் கொடிய அபா யங்கள் நம் குலத்தைச் சூழ்ந்து கொதித்து நிற்கின்றன; அந்த நாசத்திலிருந்து விலக்கி நீ தான் எங்களைக் காக்கருள வேண் டும். மணம் புரிந்த கணவனை விட்டு அயலான சி சேர்வ தகவ.அ என்று நீ தவருகக் கருதலாம்; அழகிய மங்கை ஒருத்தி ஒருவ னுக்கே உரியவளாய் இருக்க வேண்டும் என்பது பெரிய பிழை யாம். பெண்களுக்குத் தனி உரிமையான சுதந்திரம் வேண்டும்; ஒர் ஆடவன் ஏவிய படியே அடங்கி ஒழுகுவது தலைமையான குலமகளுக்கு இழுக்காம்; பேரழகுடைய தேவ மங்கையர் யாவரும் எவரை எச் சமையம் விரும் பினர்களோ அவரையே அவ்வமையங்கள் கோஅறும் அமைதியாய் மருவி ம கிழ்ந்து வரு இன்றனர்; ஒரே இந்திராணியே வருகின்ற இந்திரர்களுக்கெல் லாம் மனைவியாயிருந்து மகிழ்ச்சியை யூட்டி வருகின் ருள். செல் வங்களுக்கெல்லாம் அதி தேவதையாய் அழகுக்குத் தனிமுதல் கலைவியாப் நிலவியுள்ள இலட்சுமியின் நிலைமையைக் கலையறிவு