பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4, 197 மக்களுள் இராமன் உயர்ந்தவன்; அரிய பல குணநலங்கள் வாய்ந்தவன், ரே தைரியமும் இராச கம்பீரமும் தோய்ந்தவன்; ஆகவே சிங்கன்று என அவனே இங்கனம் உவமை வாசகத்தால் குறித்தாள். அந்த அரசசிங்கத்துக்கு உரிமையாய் அமைக்க அரிய பெண்சிங்கம் எனத் தன்னேயும் உருவகித்து உவந்து கொண் டாள். யாண்டும் தலைமையாய் நிலவியுள்ள ஒர் அரியேருேடு தோய்ந்திருந்த உயர்க்க சிங்கப் பேடை இழிந்த கரியோடு கூடி - வாழுமா? நாயே!” என்று அம் மாய அரக்கன் நாணிச் சாகும்படி சானகி ஆணித்தரமா இப்படிப் பேசி யிருக்கிருள். கரி என்றது இங்கே இராவணனைச் சுட்டி நின்றது. கபட நாடகங்களைச் செய்து கள்ளக்கனமாய்த் கன்னே வஞ்சித்துக் கவர்ந்து வந்துள்ளான் ஆகலால் அங்க எள்ளல் இளிவுகள் தெரியக் குள்ளநரி என்று நேரே இகழ்ந்து குறித்தாள். ஈன இச்சையால் இழித்து உழலுகலால் காய் என்று முன் னம் குறிக்காள்; நேர்மை யாதுமின்றிக் கரவு குதுகளோடு கப டம் புரிகின்ருன் ஆதலால் நரி என இங்கே உரைத்தாள். - முதல்நாள் நடந்தபோரில் கோல்வியடைந்து வந்த இராவ னன் மாலியவானிடம் அமரில் நேர்க்கதை மறுகி மொழிந்தான்: :பாட்டா! இராமனுடைய விரச் செயல்கள் அதிசய நிலையின; இன்று போரில் அவன் புரிக்க விர கீரங்களைச் சீதை நேரே கண்டிருந்தால், என்ன ஒரு ஈன நாய் என்றே எண்ணி இகழ்ந் திருப்பாள்' என்று உண்மையை உள்ளம் திறந்து * முன்னம் அவன் உரைத்துள்ளதை ஈண்டு இணேத்து எண்ண வேண்டும். இராமன் உருவ அழகுக்கு எதிரே காமனும், அவனது விரத்திற்கு எதிரே நாமும் நாய்கள் எனப் படுவோம் என இல ங்கை வேந்தன் அங்கே சொன்னபடியே சீதை இங்கே பேசி யிருக்கிருள். மானச மருமங்கள் ஊன்றி உணர வுரியன. கனை இவ்வாறு கடிந்து கூறி இகழ்ந்து முடித்தாள். நாய்க்கு H ■ = * - Հ = ਾਂ o :உதவியாக வந்து வாய்க்கு வங்கபடி யெல்லாம் பேசினன் ஆக

  • ங்ாயினும் கடைப் பட்டோனே! என முடிவில் பாயாசன

லால் நாயினும் கடையகுப் அவன் இழிக்கப் பட்டான்.'தாயி

  • இந் நூல் பக்கம் 3966, வரி 34 பார்க்க.