பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41.98 கம்பன் கலை நிலை லும் இனிய கங்தை என முன்னம் எண்ண நேர்ந்தவன் நாயி லும் கடையனப் கண்ணி நவை படிந்து நின்ருன். . சிதையின் வாயிலிருந்து இப்படிக் கடுமையான சொற்கள் இதற்குமுன் வந்ததில்லை. சொல்லாத சொற்களைச் சொல்லி உள்ளத்தைக் கொதிக்கச் செய்தமையால் இப்பதிவிரதை மனம் கொதித்து அதிவேகமாய் இவ்வாறு இகழ்ந்து பேச நேர்ந்தாள். பிடிபட்டு வந்துள்ளவன் தினது தங்தையே என்று கவித்துத் துடித்தவள் வாய்மொழிகளைக் கேட்டபின் மனம்மாறுபட்டாள். உயிர் அழிய நேர்ந்தாலும் சனகன் இவ்வாறு இழிமொழிகள் கூருன், ஏதோ ஒர் மாயச் சூது என்று உள்ளம் துணிக்கே உருத்துப் பேசினுள். உரைகள் உறுதிநிலைகளை உணர்த்திகின்றன. சீதையின் திவ்விய நிலை. தங்கை தாய் முதலிய எவரையும் உரிமையாக நினைக்கவில்லை;

இராமன் ஒருவனேயே கருதி உருகி மறுகி யிருக்கிருள். அவ்விர

னது உருவத்தையே இரவும் பகலும் எண்ணி எங்கியுள்ளமை உரைகள் தோறும் ஓங்கி உணர வருகிறது. அலங்கல் வீரன் வில்லையே வாழ்த்தி. என்றகளுல் இக்குலமகள் உள்ள நிலையை உணர்ந்து கொள்ளலாம். கோதண்டவிரன் வந்து மீட்டவில்லையாளுல் விரைந்து இறந்து போய்விடலாம் என்றே துணிந்திருக்கிருள். சாவைக்குறித்து யாதும் அஞ்சவில்லை; நாயகனைக் காணவேண் டும் என்றே வேணவாவோடு தவம் கிடந்து கவித்து வருகிருள். கனது கற்பை அற்புத நிலையில் காத்து வருவது அதிசய வியப்பாயுள்ளது. கடல் கடக்க இலங்கையில் யாதொரு நாதியும் இல்லாமல் கனியே சிறையில் மறுகி யிருக்கிருள். இலங்கை வேங்கன் ஆசையால் அலமந்து பலவகை உபாயங்களைச் செய்து வசப்படுத்த முயன்று படாத பாடுகள் பட்டு வந்தவன் முடிவில் கொடிய மாயவஞ்சம் புரிந்தான். அந்த மாயச்சதியிலும் மயங் காமல் நெஞ்சம் துனிங் து கேரே கடுத்து இகழ்ந்து இருவரையும் எள்ளிப் பழித்துத் தனது உள்ள உறுதியை உலகறிய உணர்த்தி யருளினுள். தன்னம் தனியளாயிருந்து இன்னல் பலவும் கடந்து