பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4204 கம்பன் கலை நில செவி மருங்கு எய்திப் பையச் சொன்னர் என்ற தல்ை ஒடி வந்த தாதவர் இழவு கிலையை இலங்கை வேங்கனிடம் ஒதி யிருக் கும் சாதுரியத்தை உணர்க் து கொள்ளுகிருேம். என்றும் வென்றி வீரனப் விளங்கியிருந்தவன் ஆதலால் கம்பி போரில் இறங்கதை வெளிப்படையாச் சொல்லக் கூசி மெல்லக் காதில் உரைக்க நேர்ந்தார். உரை சுருக்கமாய் வந்தது. இறந்தனன் உம்பி; கொன்றனன் இராமன். கும்பகருணன் செத்து ஒழிந்த வகையை இப்படி உய்த்து ணா வுரைத்தார். தேவர் முதல் யாவரையும் வென்று வந்த மகா சூரன் மனிதனுடைய கையால் இன்று மாண்டு பட்டான் என அவர் ம.ணுகி மொழிந்தார். மறுக்கம் பெருக்கமாய் கின்றது. அழுது புலம்பியது. கம்பி இறந்தான் என்.று தாதுவர் வந்து ஒதியதைக் கேட் டவுடனே இராவணன் உள்ளம் துடித்து உயிர் பகைத்துத் துய ாம் தாங்க மாட்டாமல் அறிவழிந்த அவசமாய்க் கீழேவீழ்ந்தான். விழுந்தவன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். இளையவனே கினேந்து அளவிடலரிய துயரால் உருகி அழுதான். யாண்டும் அஞ்சாத விரன் நெஞ்சம் உடைந்து கிலே குலைக்அறு பலபல கூறிப் பரிந்து புலம்பியது மிகுந்த பரிதாபமாயிருந்தது. தம்பியோ! வானவராம் தாமரையின் காடுழக்கும் தும்பியோ நான்முகத்தோன் சேய் மதலே தோன் ருலோ கம்பியோ இந்திரனே காமப் பொறி துடைத்த எம்பியோ யான் உன்னே இவ்வுரையும் கேட்டேனே. (1) மின்னிலேய வேலோனே! யானுன் விழி காணேன் கின்னிலே யாதென்னேன் உயிர்பேணி கிற்கின்றேன் உன்னிலைமை ஈதாயின் ஒடைக் களிறுந்திப் பொன்னுலகம் மீளப் புகாரோ புரந்தரனர். (2) வன்னெஞ்சின் என்னே நீ நீத்துப்போய் வானடைந்தால் இன்னம் சிலரோடு ஒருவயிற்றின் யார் பிறப்பார்? மீன்னஞ்சு வேலோய் விழியஞ்சி வாழ்கின் ருர் தங்கெஞ்சம் தாமே தடவாரோ கானவர்கள். (5) கல்அன்-ருே ரோடும் காலத்துன் கால்தேய்க்கும் மல் ஒன்அ தோளாய்! வடமேரு மானுடவன்