பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4203. ജൂഖ8:1 மீண்டும் மிதிலாபுரிக்கு அனுப்பவேண்டாம்; நம் இலங்கா புரியில் ஈண்டே ஒரிடத்தில் சிறைவைத்திருக்கலாம்; வருங்கால நிலையை எதிர் அறிந்து அதிமதியூகமாய்க் காரியம் புரிவதே ேேரிய மேன்மையாம்' என இன்னவாறு மந்திரி சொல்லவே இலங்கை வேந்தன் இசைந்து மிதிலை வேங்கன் என்று கொண்டு :வ்ந்தவனை அயலே கொண்டு போய்ச் சிறைப்படுத்தி வைக்கும் ஆரவாரக்கோடு உத்தர விட்டான். மாயச்சனகனப் வங்க سواۓ # :வனைக் தீய அரக்கர் சிலர் பற்றிக் கொண்டு போயினர். போகும் போதே ஆ! சீதா என்னைச் சாகும்படி செய்தாயே!” என்று அவன் அலறிக் கொண்டு அவலநிலையில் ஆயாசமாய்ப் போனன். இழவு கேட்டது. தீயவர் இருவரும் சேர்ந்து இவ்வாறு மாய வேலைகளைச் செப்தும் யாதும் பயனில்லையே! என்று மறுகி வருக்தி அசோக வனத்தை விட்டுப் போக நேர்க்கார். அப்பொழுது எகமான பேரொலிகள் போர்க்களத்திலிருந்து கேட்டன. கும்பகருணன் இறந்து பட்டான் என்ற வெற்றிக்களிப்பினல் வானா சேனை கள் செய்த பெருமுழக்கங்கள் வானம் அதிர முழங்கின. மாறுபாடான அந்த விர ஒலிகளைக் கேட்டதும் இராவணன் உள்ளம் திகைத்துப் பொருகளம் உள்ள திசையை ஒருமுகமாய் நோக்கினன். தாதுவர் சிலர் அதிவேகமாப் ஓடிவந்தனர்; அரு கே வந்து வணங்கி வெளியே கெரியாமல் காதின் மருங்கு வாப்புதைத்துக் கும்ப கருணன் இறந்து பட்டதை உளைந்து மொழிந்தார். புறந்தரு சேனேமுந்நீர் அருஞ்சிறை போக்கிப் போதப் பறந்தனர் அனேய அாதர் செவிமருங்கு எய்திப் பையத் திறந்திற மாக கின்ற கவிப் பெருங் கடலைச் சிங்தி இறந்தனன் உம்பி அம்பிற் கொன்றனன் இராமன் என்ருர். கும்ப கருணன் செக்க செய்தியைத் தாதுவர் ஒடிவங்து இராவணனிடம் கூறியிருக்கும் காட்சியை இது காட்டியுள்ளது. பாட்டைக் கண் ஊன்றிப் பார்த்தால் அங்கே நிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளை யெல்லாம் இங்கே நேரே தெளிவாகக் கண்டு கொள்ளலாம், காலதேசங்களைக் கடந்தும் காண நேர்கின்ருேம்.