பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,202 கம்பன் கலை நிலை உழங்து பாழாப்ப் போக நேர்ந்துள்ள நீ பாழ்வாய் திறங்து வினே பிதற்றி வெறி கொண்டு நில்லாதே; வெளியே போய்த் கொலை' என்று இங்ங்னம் வெகுண்டு கூறினுள். மகோதரன் உரைத்தது. இப்பத்தினியின் மன வுறுதியைக் கண்டு மகோதரனும் மனம் கலங்கி மதிகுலைந்தான்; செப்த மாயச்சதியால் யாதும் பயன் இல்லையே! என்று பரிந்து கின்றவன் சாதுரிய சாகசமாய் இராவணனைத் தேற்றினன். மாயா சனகனக் கொல்ல மூண்ட வன் போல் அவன் கொதித்து எழுக்கதும், இப் பொல்லாதவன் நல்லது சொல்லித் தடுத்து நிறுத்தியதும் பாசாங்கு படிந்த பக டிக் கூத்துகளாப் விளங்கி நின்றன. இரத்தனன்வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்ததுஉண்டோ? புரங்தான் செல்வத்தையா! கொல்கை ஒர் பொருளிற்ருே தான் பாங்தவெம் பகையை வென்ருல் கின்வழிப் படரும் கங்கை , , அரங்தையள் ஆகும் அன்றே தந்தையை கினேவ கால்ை. A. கொண்டு வந்துள்ள மாயாசன கனக் கொன்று விடுவதாக மூண்டு பாய்ந்த இராவணனை இடைமறித்து மகோதரன் இவ் வாறு கூறியிருக்கிருன். அரசர் பெரும! இந்த மிதிலை மன்னவன் என்ன செய்வான்? கெஞ்சி இரங்கி அழுது தொழுது மகளை வேண்டினன், மதிகெட்ட அவள் யாதும் இசையாமல் பிடிவாத மாப்ப்பித்துப் பிடித்து கிற்கின்ருள்; மெத்தப் படித்தவள் போல் மேட்டிமை கொண்டுபிறந்த இடத்திற்கும் புகுந்த இடத்திற்கும் பெருங்கேட்டை விளைத்துப் பேதைமைமீதுார்ந்து நீதி நெறி தெரி யாமல் நிமிர்ந்திருக்கிருள்; அவள் செய்துள்ள கொடுமை க்கு இவனைக் கொல்வது பாவம், இவனிடம் யாதொரு பிழை யும் இல்லை; கோபத்தால் இப்பொழுது இவனே க் கொன்.அறு விடின் பின்பு வருந்த நேரும்; படைகளோடு வந்துள்ள பகை வனே அடியோடு வென்.அறு ஒழித்து விடலாம்; அப்படியால்ை சிறை எடுத்து வந்து சிறைப்படுத்தியிருக்கும் இந்தச் 篆 உங்களுக்குத் தனி உரிமையான சொந்தமேயாம்; அவ்வாறு உரிய தேவி ஆகும்போது தனது பிரியமான தந்தை இறங்து போனதை கினைந்தால் பெரிதும் வருந்துவாள்; அந்த வருத்தம் சேராதபடி கருத்தோடு இப்பொழுது பொறுத்தருளுங்கள்: