பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 420.1 குன். தனது வஞ்சச் சூழ்ச்சி பலியாமல் போயதே என்.று வருக்திலுைம் இவளது நெஞ்சத் திண்மையும் நிலைமையும் தலை மையும் அவனுக்கு அதிசயமான வியப்புகளை விளைத்தன. இராவணன் கொல்ல மூண்டது. வந்துள்ளவன் தங்கை அல்லன் என்று சிதை சிங்தை துணிந்து கிங்தை மொழிகளை கெடிது கூறவே இராவணன் சீறி எழுந்தாள். ஏ. பேதையே! இவன் சனகனே; உன் கிள்தை அல்லன் என்ரு எண்ணுகிருப்! இதோ உன் கண் எதிரே இவ இனக் கொன்.று விழ்த்துகிறேன் பார்!’ என்று தனது கூரிய உடைவாளை உருவிக் கடிது ஓங்கினன். மாயாசனகனைக் கொல் அவதாக அவன் ஒல்லையில் விரைந்த போது சீதை சொல்லிய மொழிகள் உள்ளி யுணரவுரியன. என்னேயும்கொல்லாய்! இன்னே இவனேயும்கொல்லாய்! இன்னும் உன்னேயும்கொல்லாய்! மற்றின் வுலகையும் கொல்லாய்! யானே இன்னுயிர் நீங்கி என்றும் கெடாப்புகழ் எய்து கின்றேன்; பின்னேயும் எங்கோன் அம்பின் கிளேயொடும் பிழையாய் என்ருள். இந்த வாசகங்கள் அதிசய நிலையில் வந்துள்ளன. தனது தங்தை என்றே நம்பும்படி தான் வஞ்சித்துக் கொண்டு வந்த மாயச்சூதில் சீதை மயங்கவில்லை என்று தெரிங் ததும் இலங்கை வேந்தன் கடுங்கோபம் கொண்டான். இவன் உன் தகப்பன் இல்லை என்று கருதுகிருப்! அப்படியால்ை கொன்று தொலைக்கின்றேன் என்று அவன் வாளே உருவி மூண் டான்; மூளவே இக்குலமகள் ஆளை அளந்து பேசிள்ை: ‘'இவனை க்கொன்று விடுவேன் என்று ஏன் வினே பிதற்றுகின்ருப்! ே இவனேயும் கொல்லமாட்டாய், என்னையும் கொல்லமாட்டாப், உன்னையும் கொல்லமாட்டாய்; உன்னல் யாதுமே செய்யமுடி யாது; உன்னை உன்குலத்தோடு கொன்று தொலைக்க வென்றி விரன் ஒருவன் வில்லோடு விரைந்து வருவான்; எல்லாம் நீ இழ ந்து படுவாய்! சிறையிலிருந்து மீளாமல் சான் இறந்து போனலும் என்றும் அழியாக புகழை நான் அடைந்து கொள்வேன்; என் பிராண நாயகனுடைய பானங்களால் நீ அடியோடு அழித்து தொலைவாய்; குடியும் குலமும் அழிந்து பழியும் துன்பமும் 526