பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் == 4217 கம்பிப்பதோர் வன்துயர் கண்டிலனேல் நம்பிக்கொரு நன்மகனே இனி நான். (3) கிட்டிப் பொருதக் கிளர்சேனேயெலாம் மட்டித்துயர் வானரர் வன்தலேயை வெட்டித்தரை இட்டிரு வில்லினரைக் கட்டித் தருவென் இதுகாணுதியால். (4) அதிசய கம்பீரமாய் அதிகாயன் இவ்வாறு பேசியிருக்கிருன். வானவர் தானவர் மானவர் யாவரையும் வென்று கன் தந்தைக்கு வெற்றி விளைத்திருப்பதை முங் துற இம்மைக்கன் விளக்கிப் பின்பு தனது பெருமித நிலைகளையெல்லாம் விரித் துரைத்தான். கும்ப கருணன், அட்சகுமாரன், விபீடணனைப் போலக் கன்னே இலேசாக எண்ணலாகாது என்.று எடுத்து மொழிந்தான். == தேய்ப்புண்டவன் என்ற த அட்சனே. ஆய்ப்புண்டவன் என்ற து கும்ப கருனனை. ஏய்ப்புண்டவன் என்றது விபீடணன. இராமனுடைய புகழைக் கேட்டு அவனுடைய உருவ அழ கிலும் சொல் வன்மையிலும் மயங்கி விபீடணன் அவனிடம் ஏமாந்துபோயிருக்கிருன் என்று அதிகாயன் எண்ணியிருக்கி ருன். அவ்வுண்மை இங்கே உரையால் வெளிவர நேர்ந்தது. எதிரிகளிடம் இறந்தும் ஏமாந்தும்போயுள்ள உமது தம்பியரைப் போலவும், இளைய மகனைப்போலவும் என்ன எளிதாக எண் ளுதே ஐயா!' என்று தனது ஆண்மை நிலையைத் தந்தை நன்கு உணர்ந்துகொள்ளும்படி பொங்கிய விருேடு புகன்.று கின்ருன். :: உன் தம்பியைக் கொன்.று உன்னே அழச்செய்தான் இரா மன். நான் அவனுடைய கம்பியைக் கொன்று அவனே அழச் செய்வேன். இதைச் செய்யேனேல் நான் உனக்குப் பிறந்தவன் அல்லன்' என இன்னவாறு இவன் பேசியிருப்பது இவனுடைய உள்ளத் துணிவையும் குலமானத்தையும் உணர்த்தியுள்ளது. வானா சேனைகளை அடியோடு நாசம் செய்து ஒழித்து இரண்டு வில்லாளிகளையும் வெட்டி வீழ்த்தியோ, அல்லது கட் டிக்கொண்டோ ஒல்லையில் ஈண்டு வருவேன்; செல்லவிடைதாl 528