பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4220 கம்பன் கலை நிலை) அந்தப் போர்க்கள நிலையை இங்கனம் கவி காட்டியிருது கிருர். அரிய பெரிய ஒரு மதயானை வெறிகொண்டு வி, ட்டு உழக்கி யழிக்க புன்புலம்போல் அவ்வன்புலம்நிலைகுலைந்து.ெ ஆ. விளைந்து இருந்தது. ஆதலால் களிமா ஆடிய களன் என்ருர், அந்த இரணகளத்தில் தலை இழந்து கிடந்த உடலின் இட இலக்கண்டு உள்ளம் உருகி மறுகிய அதிகாயன் பல பல கி%ன க் து பரிந்து நொந்தான். அசுரர் குலமும் அமரர் குலமும் அடங்க வென்ற அதிசய விரன் ஒரு மனிதனுடைய பாணத்தால் இப் படி மாண்டு மடிந்து முடிக்கானே! என்று மீண்டும் மீண்டும் நோக்கி நீண்ட துயரோடுநெஞ்சம் கனன்ருன். கலையைக் காணு தது.அவன்குலையைத் துடிக்கச் செய்துகொடுக் துயர் மூட்டியது. தாதை நெடும் தலே கண்டிலன். என்ற தல்ை உடலின் முண்டத்தை மாத்திரம் கண்டு துடித்த அவனது நிலையை நாம் கண்டுகொள்கிருேம். கலை எங் கேபோயது? என்று பலவாறு அவன் யோசித்திருக்கிருன். 'மூக்கும் செவியும் இழந்து போனேன்; வெளியே கிடக் தால் இந்த முகத்தை நோக்கித் தேவர் சிரிப்பர்; அவ்வாறு இகழ்ச்சி நேராதவாறு என் கலையை துணித்துக் கடலில்போக்கி விடுக” என்று கும்ப கருணன் வேண்டியபடியே இராமன்செய் தான் ஆதலால் அவ்வுடல் தலையின் றிக் கிடந்தது. அங்கத் கலே யைக் காணுமையால் அதிகாயன் கவித்து உளைந்தான். தனது சிறிய தங்தையை இவ்வாறு கொடுமையா யப் க் கொன்று தொலைத்த அந்த மனிதர் இருவரையும் கொன்று ப1ைகளையும் அழித்துப் பழிக்குப் பழி வாங்கி வென்றி விருேடு பிளே வேண்டும் என்.று வெகுண்டு மூண்டான். அங்க இடத்திலேயே தேரை நிறுத்திக்கொண்டான்; சேனைகள் யாவும் அணிவகுக்க நின்றன. மானக்கொதிப்பால் மறுகி நின்ற அவன் தனது விர த் திறல் தெரியக் கீரத்தோடு விரைந்து ஒன்று செய்தான். துாதனே விடுத்தது. --- 'கான் போருக்கு வந்திருக்கிறேன்; நேருக்கு 357 விேர் யாவரும் ஒருங்கே போராட வரலாம்” என்று வி - கூறி இராமனிடம் ஒரு தாகனே அனுப்ப அதிகாயன் துணிக்கா'