பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4221 என்னும் வீரனை அழைத்தான். சிறந்த பேச்சாளி ஆன آقعسانهها அவனைக் தாதுபோய் வரும்படி சில உறுதி மொழிகளைக் கூறி 1. உரைகள் அவன் உள்ள நிலையை உணர்த்தின. அந்தார் இளவற்கு அயர்வெய்தி அழும் தந்தாதை மனத்திடர் தள்ளிடுவான் உந்தார் துயரோடும் உருத்தெரிவான் வந்தான் என முன்சொல் வழங்குதியால். [1] نقاب. - செருவாசையினர் புகழ்தேடுறுவார் இருவோரையும் வேலே யுற்றெதிரே - பொருவோர் நமனர் பதிபுக் குறைவோர் - வருவோரை எலாம் வருகென்னுதியால். [9] தனது தாதுவனிடம் அதிகாயன் இன்னவாறு சொல்லியிருக் கிருன். உடன் பிறந்த கம்பியை இழந்து சவித்து அழுகின்ற தந்தையின் மனத்துயரை நீக்கும் பொருட்டு இலங்கைவேந்தன் மைந்தன் போருக்கு வந்திருக்கிருன், எப லோகத்துக்குக் குடி போக நேர்ந்துள்ள எதிரிகளாகிய நீங்கள் எல்லாரும் ஒருங்கே அமருக்கு வரலாம் என்று இராப லட்சுமணர்களிடம் போய்ச் :சொல்லிவா!' என்று தாகன் பால் ஒதியுள்ளான். இராமன் தம்பி யாகிய இலக்குவனேயே இலக்காக விரவாதம் கூறி விரைந்து அழைத்து வா! ன் அ தனியே உரைத்து விடுத்தான். அவ் விர னு டைய உரைகளைக் கேட்டுத் தாகன் நேரே துணிந்து சென்ருன். சென்றவன் நின்றது. வானா சேனைகளின் முன் அணியில் நின்ற காவலர் அவ னேக் கடுத்து நிறுத்தினர். அதிகாயன் ஏவிய தாகன் யான், உங்கள் அதிபதியிடம் ஒன்று சொல்ல வந்துள்ளேன்; இடையே *டைசெய்யாதீர்!’ என்று அவன் ககவோடு உரைத்தான். உரைத்தும் உள்ளே விடாமல் வெளியே அகற்றினர். அந்த - கிலையை அறிந்த இராமன் :வங்க தாகனே யாதும் கடை செய்யா ᎦᎹl நேரே வர விடுக” என்று கூறவே அங்கதன் அழைத்துச்சென் முன். இராமனை அனுகினன்; யாது காரியம்? எனக் தாகனே Gశాతఐ இவ்விர மூர்த்தி வினவினன்; வினவவே, அவன் உங்கள் கம்பியிடம் கேடு, சொல்லவுரியது; அவர் எங்கே? என்ருன். அவ்வுரையைக் கேட்டதும் அயலே கின்ற இலக்குவன் அவன் o