பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4227 G945, மாளவந்துள்ள அதிகாய னுக்கும் உள்ள உறவுரிமையும்; பூர்வ கிலைமையும் இதல்ை உணரவக்கன. பழம் பிறப்பின் தொடர்போடு சிறந்த விரத்திறல்கள் நிறைந்துள்ளம்ையால் இந்த இருவருடைய அதிசய ஆற்றல்கள் துதிசெய்ய நேர்ந்தன. இக்கதிர்வேல் அதிகாயன் கைடவன், என்றது. பெரிய ஒரு அசுர விரனுடைய அவதாரம் என அவனது அரிய மேன்மை தெரிய நின்றது. தானவர் தலைவஞயிருந்தவன் வானவர்அஞ்ச வங்கான். அதிகாய னுடைய பிறப்பு இருப்பு குணம் செயல் வர பலம் உடல்வலி அடலாண்மை அரிய விரத்திறல் முதலிய நிலைமைகளை யெல்லாம் நேரே எடுத்துச்சொல்லி இத்தகைய வெற்றிப்பிரகாப ைேடு இளையபெருமாளைத் தனியே போராட விடலாகாது என்.று விடனன் பரிவுகூர்ந்து உணர்த்தினன். அவ்வுரை களைக் கேட்ட தும் இராமன் குறுமுறுவல்கொண்டு.அவனே உரிமையோடுநோக் கின்ை. புன்னகையும் நோக்கும் பொருள் பொதிந்து நின்றன. l தம்பி நிலையை கம்பி குறித்தது. தேர் ஏறிப் பெரிய படைகளோடு போருக்கு வங்துள்ள அதிகாயன் அதிசய ஆற்றலுடையவன்; அளவிடலரிய நிலையி னன் என விடனன் விளக்கிச் சொல்லவே இலக்குவனுடைய உக்கிர விர கிலைகளை அண்ணல் உரிமையோடு உரைக்க நேர்க் தான். அவ்வுரைகள் விர கம்பீரங்கள் கோய்க் து மேலான நீர்மைகள் வாய்ந்து வியத்தகு நிலைகளில் வெளி வந்துள்ளன. அயலே வருவன எண்ணி அறியவுரியன. எண்ணுயிர கோடி இராவணரும் விண்ணுடரும் வேறு லகத்து எவரும் , கண்ணு ஒரு மூவரும் கண்ணிடினும் கண்ணுல் இவன் வில் தொழில் கானுதியால் (1) வான் என்பது என்? வையகம் என்பதென்? மால் தான் என்பதென்? வேறு தனிச்சிலேயோர் யான் என்பதென்? ஈசன் என்? வானவர்தம் கோன் என்பதென்? எம்பி கொதித்திடு மேல். (2) தெய்வப்படையும் சினமும் திறனும் மையற்ருெழி மாதவம் மற்றுமெலாம்