பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4229 அருந்திறலாண்மையை அவன் நன்கு தெரிந்து கொள்ளும்படி இப் பெருங்ககை இங்கே விரைந்து பேச நேர்ந்தான். வீரம் சுரங்த ஆர்வமொழிகள். விடணு! போருக்கு வந்துள்ளவனுடைய விரப்பிரதாபங் க&ள பாரித்த உரைக்காய்; என் கம்பியின் உக்கிரவீர கிலே க&ள உணர்ந்து கொள்ளவேண்டும். ஏதோ எனக்கு ஊழியம் செய்துகொண்டு பணிவாய் அடங்கி நிற்கிருன்; அக்க அடக் கம் ஊழிக்கடலின் ஒடுக்கம்போல்வதாம்; எங்க நீர்க்கடலும் இந்தப் போர்க்கடலுக்கு இணையாகாது; இவனது அம்புக ஆற் றல்கள் அதிசய நிலையின; எண்ணி அறிய அரியன; எண்ணுயிர கோடி இராவணர்கள் விண்ணுடர்களோடு திரண்டு வந்தாலும் இவன் எதிரே மண்ணுப் மடிந்து விழுவர். தேவதேவரான மூவ ரும் விலக நேர்வர். இவன் சீறிச் சினந்தால் வானும் வையமும் சிருய்விடும்; திருமால் பிரமன் முதலிய எவரும் எதிர்கிற்க இயலா; மகா வில்வீரர்கள் எவராயினும் அவரும் இவன்முன் அவமானமே அடைவர்: உவமானமே இல்லாக பெரிய போர் விரன் என்று என்னை நீ பெருமையாய்க் கருதி யிருக்கிருப்; நானும் இவன்முன் நிற்கமுடியா கே மரியாதைக்கு ஒதுங்கி என்பால் அன்பாய்ப் பணிந்திருக்கிருன்; உள்ளம் கொதித்து இவன் உருத்து எழுந்தால் என் கதி என்னும்? அரிய தவங்களைச் செய்து தேவர்களிடமிருந்து பெரிய போர்க்கருவிகளைப் பெம் றிருக்கிருன் என எதிரியினுடைய படைக்கல வலிகளை நீ வியந்து புகழ்ந்தாய்; அவ்வளவு தெய்வீக ஆயுதங்களும் இவன் வில்லில் கைவைக்கும் அளவே வலியோடிருக்கும்; சிலை எ டுத்தால் அவை யாவும் தலையெடுத்துகில்லா, ஒருங்கே ஒழிந்தேபோம். இலங்கை வேந்தன் வஞ்ச வேடம் பூண்டு எனது மனைவியை வஞ்சிக்கச் சென்ற அன்றே இவல்ை அங்கேயே அழிந்துபோயிருப்பான்: அப்பேகை பேச்சை கேட்டு வெளியே இவன் விலகிப்போன மையால் அவன் கள வாய்க் கவர்ந்தபோனன். அளவிடலரிய தயங்கள் உளவாயின; இராவணன் இன்று இலங்கையில் உயிர் வாழ்வது இலக்குவன் அன்அறு பஞ்சவடியில் அந்தப் பன்னசாலை அருகே நில்லாமையினலேயா ம். இதனை நீ கெஞ்சில் நன்கு கினைந்துகொள்க. மனைவியைப் பறிகொடுத்த நான் மனம்