பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4230 கம்பன் கலை நிலை ம.அகிப்போகாமல் இவ்வளவு மனவுறுதியோடு தெவ்வரை வெல் லத் திசைநோக்கி வந்தது யாருடைய உ தவியினல் என்று உனக் குத் தெரியுமா? இந்த வீர இளவலின் பேராதரவிஞலேயே நான் ஒரு பெரிய தீரய்ை இலங்கையை நோக்கிக் கலங்காமல் வந்தி ருக்கிறேன். சிவன் திருமால் பிரமன் என்னும் அந்தப் பெரிய மூவரோடு ஒருவன வைத்து எண்ணத்தக்கவன் இங்கே ஒர் சிறுவனப் இலக்குவன் என்னும் பேரோடுகிற்கிருன். இவனது நிலைமையை உணர்ந்தவர் கலைமையைத் தெளிந்துகொள்வர். பெரிய படைக்கடலோடு போருக்கு மூண்டுவந்துள்ள அதிகா யனே இவன் விரைந்து வென்று வெற்றித் திருவோடு வருவன்; நீயும் கூடப்போப் நேரே கண்டு மீளுக” என்று விபீடணனை கோக்கி இராமன் இவ்வாறு வெற்றிவீருேடு கூறி யிருக்கிருன். இவ்விரமூர்த்தி இங்கே பேசியிருக்கும் பேச்சுகள் எவ் வளவு ஆச்சரியங்களை விளைத்திருக்கின்றன! இவ்வாறு இலக்கு வனைக் குறித்து யாண்டும் புகழ்ந்து பேசியதில்லை. எதிரி அட லாண்மை மிக்கவன்; நெடிய போர்விரன்; அவளுேடு போராட இலகுவனேக் கணிமையாக அனுப்பலாகாது என்று வீடணன் சொன்னமையால் கன்னுடைய கம்பியின் அதிசய விர நிலைகளை இங் கம்பி இப்படி ஆவேசமாய் விரித்துக் கூறினன். இராமன் ஒரு இராவணனைத்தான் வெல்லமுடியும்; இரா மன் கம்பி ஆன இலக்குவன் எண்ணுயிரகோடி இராவணரை விண்ணுடரோடு சேர்த்து வென்று கொலைப்பான் என்றது கண்ணுேடிக் காணும்படி எண்ணரிய அதிசயமாய் ஈண்டு விளங்கியுள்ளது. பரவசநிலையில் கன் கம்பியை இந்நம்பி வினே புகழ்ந்து சொல்லியுள்ளான் என வெளியே தோன்.அறும்படி உரைகள் ஒளியோடு ஒலித்துவந்திருப்பினும் உண்மையையே குறிப்பாக உணர்த்தியிருக்கிருன். இலக்குவன் ஆதிசேடன் அமிசம்; அவன் தாங்கிவருவதால் உலகம் ஒங்கி நிற்கிறது; தள்ளிவிட நேர்ந்தால் எல்லாம் கவிடுபொடியாய் அழிந்து ஒழிக் அதுபோம் என்னும் உண்மை ஈண்டு துண்மையாய் உணர வந்தது. கன்னே எதிர் நிறுத்திப் பின்னவன் பெருமையை விளக்கினன். யான் என்பது என்? எம்பி கொதித்திடுமேல்.