பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4231 தன் கம்பியின் பால் இங்கம்பி கொண்டுள்ள மதிப்பும் மாண் பும்வியப்புகளை விளைத்து நிற்கின்றன. இலக்குவன் சீறிஎழுந்தால் யானும் எதிர் கிற்க இயலாதே! என இராமன் கூறியிருக்கும் இது கூர்ந்து சிங்திக்கவுரியது. அதிசய நிலையில் துதிசெய்தது விடனன் மதிகெளித்து மதிப்புற வேண்டியே. போருக்கு வந்திருக்கும் விரனே அதிக ஏற்றமா அவன் எண்ணியிருக்கிருன்; அவளுேடு நேரே போராட நேர்ந்துள்ள வனது அம்புத ஆற்றல்களை ஒர்க் துனர்ந்து விபீடணன் உள்ளம் துணிந்து உறுதிகொள்ளும்படி உரைகள் பெருகி வந்திருக்கின் றன. உள்ள உணர்ச்சிகள் துள்ளி வெளி வந்துள்ளன. இளையவனது ஆதரவும் பாதுகாப்பும் மூத்தவனுக்குப் பெருமகிழ்ச்சிகளை விளைத்திருத்தலால் வார்த்தைகள் நெடிய புகழ்ச்சிகளோடு பொங்கி வந்தன. சென்றுபோன வினை விளைவு கள் எல்லாம் வென்றி விருேடு நினைவுக்கு வந்திருக்கின்றன. என்தேவியை வஞ்சனேசெய்து எழுவான் அன்றேமுடிவான்; உளன் ஆகி கின்ருன். இராவணன் செத்து ஒழியாமல் இத்துணைநாளும் உயிரோடு வாழ்ந்திருப்பதற்குக் காரணத்தை இது காட்டியுள்ளது. அன்றே என்றது, சங்கியாசிபோல் வஞ்ச வேடம் பூண்டு பஞ்சவடியில் சீதையை வஞ்சிக்கப்போன அந்த நாளை. அன்று அங்கே பாதுகாவலாய் நின்ற இலட்சுமனன் அண்ணி பேச் சைக்கேட்டு அயலே அகன்று போனமையிஞலேதான் இலங் கைவேக் தன் எளிதே புகுந்து அப்பெண்ணரசியை எடுக்க நேர்க் தான். அன்று என் தம்பி அங்கு நின்றிருந்தால் இராவணனைத் தலையைத் துணித்துத் தரையில் உருட்டியிருப்பான்; அந்நிலை தவ றிப்போனமையால் அக்கொலைபாதகன் புலையாடல்களைச் செய்ய நேர்ந்தான் என்று இராமன் உள்ளம் கவன்று உரையாடியிருக் கிருன். காப்பின் பிழையைக் கருதி மறுகியுள்ளான். இலக்குவனுடைய இலக்குக்குத் தப்பிய கனலேயே இலங் கைவேந்தன் இன்று இருக்கலாஞன் என்பான் அன்றே முடி வான் கின்ருன் என்ருன் அவனது முடிவும் கிலேயும் கெடிது