பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4233 வீரகம்பீரம். அதிகாயனைக் குறித்து விடணன் வியந்து மொழிக்க H%හ க்ளையெல்லாம் ஒரு சிறிதும் மதியாமல் தம்பியை அவன்மேல் தனியே போருக்கு அனுப்ப இசைந்தது இந்நம்பியின் விரகம் ; ரங்களை விளக்கி, கிற்கிறது. சேஜனத்திரள்களோடு எதிரியை எளிதே சிதைத்து அழித்து வருவான் என்னும் உறுதி பெரிதும் உடையனப் இளையவனேக் கருதி நோக்கினன். அவன் உவக் து அண்ணனே வலம் வந்து வணங்கி எழுந்து வில்லோடு விர்ைந்து சென்ருன். விபீடணன் உடன் தொடர்ந்து போனன். வானர சேனைகளை எவிக்கொண்டு அனுமான் சுக்கிரீவன் முதலிய யாவ ரும் பின்னே அடர்ந்து சென்றனர். ஒரு துணையும் வேண்டாம் என்று வில்லே துணையாக இலக்குவன் தனியே சென்றதும், அந்த வீர இளவலைத் தொடர்ந்து யாவரும் ஆவலோடு அடர்க் துபோனதும் அரிய ஒரு ஆர்வக் காட்சியாய் நிலவி கின்றது. இலக்குவன் சென்ற கிலே. அக்காலே இலக்குவன் ஆரியனே முக்காலும் வலங்கொடு மூதுணர்வின் மிக்கான்மதி வீடணன் மெய்தொடரப் புக்கான் அவன் வங்கு புகுந்தகளம். (1) சேனேக்கடல் சென்றது தென்கடல்மேல் ஏனேக்கடல் வந்தது எழுந்ததென H ஆனேக்கடல் தேர்பரி ஆள்மிடையும் == தானேக்கட லோடு தலைப்படலும். (2) சேனைத் திரள்களுடன் வந்திருக்கும் அதிகாயஅேடு போர் புரிய மூண்டு இலக்குவன் முன்னே சென்றுள்ள காட்சியை யும் அவனைத் தொடர்ந்து படைகள் போயுள்ள மாட்சிகளையும், இவை காட்டியுள்ளன. அருந்திறலாண்மைகள் திருந்திய பண்பு களோடு சிறந்து நிறைந்த நீர்மைகள் சுரந்து மிளிர்கின்றன. ஒரு சிறிதும் கவலாமல் தனது அருமைத் தம்பியைக் கொடிய போர்முனேக்கு அனுப்பிவிட்டு இராமன் தனியே இருக் தான். அக்கோமகனுடை' மனநிலையும் மதியூகமும் விரகம் பீர மும் அதிசய வியப்புகளாப் விளங்கித் துதிகொண்டு கின்றன. 530