பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,239 கடல்போல் கொந்தளித்து வந்த அடல் யானைகளே இவன் அழித்துவருங்கால் இடையே அனுமானும் புகுந்து கடுத்து ஒழித்தான். யானைக்குழாங்கள் அழிந்து படுவதைக்கண்டதும் அரக்கர்குழாங்கள் நெஞ்சங்கள் கலங்கி அஞ்சி அல.ாந்தன. தேவாங்தகன் தேர்ந்தது. சேனைத்திரள்கள் திகைத்து உடைவதை நோக்கித் தேவாங் தகன் ஆவா! என்று ஆரவார ஞ்செய்து அடலாண்மை காட்டித் தனது தேரைக் கடாவி அனுமானது நேரே வந்து கொடிய பானங்கனை எவிக் கொதித்துப் போராடினன். அவன் வேக மாப் எ ப்த அம்புகள் பல அனுமானுடைய உடலில் பாய்ந்து ஊடுருவிப்போயின. போகவே அதிவேகமாய் நேரே தேர்மேல் பாய்ந்து அவனுடைய கையில் பிடித்திருந்த வில்லைப் பறித்து ஒல்லையில் ஒடித்து எறிந்து தன் எல்லையில் வந்து நின்று பல்லைத் திறந்து சிரித்தான். உல்லாச வினேகமா இவன் செய்த அட லாண்மையையும் பரிகாசத்தையும் நோக்கி விரைந்து கொதித்து விராவேசமாய் ஒரு தண்டாயுதத்தை எடுத்து அவன் கடுத்து எறிந்தான். எறிந்த அதனே இவன் நேரே விரைந்து தாவிப் பிடித்து ஒடித்து வீசி அடுத்து மூண்டு ஓங்கி அடித்தான். அந்த இடிபோல் கதுப்பில்விழவே அவன் புரண்டு கீழே விழுந்து -توا (عے மடிந்தான். தேவர்கள் பலரை வதைத்து அதனல் தேவாந்தகன் எனச் சிறப்புப் பேர் பெற்றிருக்க அவனே அனுமான் சிதைத் து ஒழித்ததைக் கண்டதும் அமரர் யாவரும் அதிசயமுடையராப் இவனைத் துதிசெய்து புகழ்ந்து மகிழ்ந்தனர். தனக்கு ஒரு வகை யில் தம்பி முறையாய் வாய்ந்திருந்த அந்த வீரன் மாண்டதை அறிந்ததும் அதிகாயன் உள்ளம் கொதித்து அதிவேகமாய்த் தேரைச் செலுத்திவந்து அனுமான வளைத்து ஆரவாரத்தோடு போராட நேர்ந்தான். விர வெறிகள் வீறுகொண்டு நின்றன. அதிகாயனும் அனுமானும் சிறந்த போர்வீரனை அதிகாயன் மூண்டுவர வே முன்னம் உடைந்து உள்ளம் தளர்ந்து கின்ற அரக்கர் சேனைகள் விரைந்து வெள்ளம் எனத் திரண்டு யாண்டும் நீண்டு சூழ்ந்தன. புதிய ஊக்கத்தோடு எதிரிகள் எ வ் வ ஆழி யு ம் வெவ்வலியாளரா ப் வெகுண்டு குழவே அனுமான் அதிசய நிலையில் ஒரு தண்டை