பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3986 கம்பன் கலை நிலை ஆங்கவன் தன்னைக் கூவி ஏவுதி என்னின் ஐய! ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே தாங்குவார் செரு முன் என் னின் தாபதர் உயிரைத் தானே வாங்கும் என்று இனேய சொன்ன்ை அவனது மனத்துட் கொ (ண்டான். (8) மகோதரன் வந்து இவ்வாறு பேசியிருக்கிருன். உரைகள் அவனுடைய மன கி லை க ளே 'நன்கு உணர்த்தி நிற்கின்றன. 'அவன் நல்லகல்வியறிவு வாய்க்கவன் ஆயினும் பொல்லாத இயல் இனன். திய வழிகளிலேயே பழகித் தீங்குகளை விழைந்து வக் திருத்தலால் யாண்டும் தீயவன் என நின்ஞன். எவ்வழியும் வெவ்விய கபட சிந்தனைகளையுடையவன். (மாயைகள் பலவும் வல்ல மகோதரன் என்ற தல்ை அவனது வஞ்சச் சூழ்ச்சிகளும் நெஞ்சக் கொ டும்ைகளும் நிலை தெரிய லாகும். அஞ்சாமை ஊக்கம் முதலிய சில நல்ல இயல்புகளும் அவன் பால் அமைந்திருந்தன எனினும் அவற்றை யெல்லாம் பொல்லாத இமைகளுக்கே பயன் படுத்தி வந்தான். பேசுவதில் வல்லவன். அவன் சொல்வதை யெல்லாம் அரசன் விழைந்து கேட்டு உவந்து கொள்வான். இலங்கை வேக்கன்பால் பெகு மதிப்புப் பெற்றிருந்தான் ஆதலால் பாட்டன் ஆகிய மாலிய வாஅனயும் இகழ்ந்து பேச நேர்ந்தான். மதிநலமுடைய அம்முகி யவன வாயடக்கி விட்டு மன்னனே நோக்கி அவன் பேசியிருப் பது உன்னி யுனாவுரியது: ஒரு காரியத்தை கல்லது என்று துணிந்து கொண்டவன் பின்பு அதனல் என்ன நேர்ந்தாலும் தனிந்து கொள்ளலாகாது. தாம் கருதிக் கைக் கொண்டதை உறுதியாகப் பிடித்துச் சாதிப்பதே உத்தப ர்க்கு அழகாம்; சப லமாய்ச் சலித்துக் கைவிடின் பழியும் நர சமும் அவர்க்கு உள வாம். திரிபுரம் எரிக்க சிவ பெருமானும் உலகம் முழுவதையும் ஒர் அடியால் அளந்து கொண்ட திருமாலும் பொருமாலுடைய ராப் வந்து புறங்காட்டிப் போயுள்ளார். யாரும் பாதும் செய்ய முடியாதபடி மேலான நிலையில் விறு கொண்டுள்ள நீங்கள் கீழான இந்தச் சின் ன மனிதருக்கு வெருவுவது சிரிப்பைத் தருகி றது. உங்களை கினேந்த போதெல்லாம் கயிலே பலே அஞ்சுகிறது: நீங்கள் மணிகரை கினைந்து அஞ்சுவது மானக்கேடாம். வென் ம

  • -