பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4269 போர்க்கோலம். தக்கையைத் தொழுது தனது அரண்மனைக்கு வந்தவன் விரைந்து போருக்கு ஆயக்கமாயினன். தங்கள் சக்கர வர்த்தி மகன் அமருக்கு மூண்டான் என்ற தும் அரக்கர் திரள்கள் யாண்டும் ஆரவார மாப் ஆர்க்கெழுந்தன. நால்வகைச் சேனே களும் கால்வகுத்து அடர்ந்தன. கடல் ஒலிகள் போல் எவ்வழி யும் அடல் ஒலிகள் மண்டின. இந்திர சித்து உடைவரித்து கட்டி, டில் இறுக்கி, விரக்கழல் வனைந்து வில் எடுத்து விர கம்பீரமாய் எழுந்தான். மார்பில் கவசம் புனைந்து, தோளில் அம்புப் பு அவன் ஏறிச் செல்வதற்கு உரிய கேர் அரண்மனே வாசல் முன் அலங்காரமாய் வந்து நின்றது. சிங்க ஏறுகள் பல பூட்டியிருந்த அந்தத் தேரை நோக்கித் தேவர் யாவரும் அஞ்சி ஆவது என் குமோ?' என்று அயர்ந்து கின்றனர். விரப் போர்க்கோலத் தோடு வந்து இந்தி, சித்து இராச கம்பீரமாய் அக்கக் தேரில் ஏறிஞன். அப்பொழுது வெற்றிச் சின்னங்கள் ஊதின; சங்கங் கள் முழங்கின; வாழ்க்கொலிகள் யாண்டும் நீண்டு கிளர்ந்து நெடிது கலித்தன. அவனுடைய இர கத்தின் சிகரத்தில் கட்டி யிருந்த விருதுக்கொடி பொருதிறங்காட்டி போர்க்கோலம் நீட்டி வெருவரு திறலோடு விஅறுகொண்டு ஆடியது. ஏயாத்தனிப் போர்வலி காட்டிய இந்திரன்,தன் சாயாப் பெருஞ் சாய்கெடத் தாமபுகளால் தடந்தோள் போயார்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் பேயார்த் தெழுந்து ஆடுநெடுங்கொடி பெற்றதம்மா! (1) அத்தேரினே ஏறியது ஒப்ப ைஆயிரம்தேர் ஒத்தேய்வன சேமம தாய் வர உள்ளம் வெம்போர்ப் தேறினன் என்ன நடந்தனன் பின்பலால் மற்று எத்தேவரையும் முகம் கண்டறியா ஈட்டான். (2) -- ■ לר" - , , , הד" سید -ت அன்னுைெடு போகிய தானே அறிந்து கூற _ - ■ సా - == - == - m -- என்னுல் அரிகேனும் இயம்பு வான்மீகன் என்னும் நன்னன் மறையான் அது நாற்பது வெள்ளம் என்னச் சொன்னன் பிறர் பாரஃதுணர்ந்து தொகுக்க வல்லார். (3) தேர்ஆயிரம் ஆயிரகோடிதன் மாடுசெல்லப் போரானே புறக்தின் அவற்றின் இரட்டி போதக்